English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
egg-cosy
n. வேகவைத்தெடுத்த முட்டை சூடு கெடாதவாறு வைக்கப்படுகின்ற மேலுறை.
egg-dance
n. முட்டைகளினிடையே கண்களைக் கட்டிய வாறு ஆடப்பெறும் நடனம்.
egg-flip
n. முட்டையோடு புளித்தமாநீர் திராட்சைச் சாறு வெறியம் பால் முதலிய வற்றைச் சேர்த்துச் சர்க்கரையிட்டுச் செய்த குடிவகை.
egg-fruit
n. முட்டை வடிவப் பழவகை.
egg-glass
n. முட்டைகள் வேகும் நேரத்தைக் கணக்கிடும் சிறு மணல்வட்டில்.
egg-nog
n. முட்டையுடன் சாராயங்ங கலந்து செய்யப்படும் குடிவகை.
egg-plant
n. கத்தரிச்செடி.
egg-shell
n. முட்டையின் வெண்தோடு, மேலோடு, மெல்லிய பீங்கான் வகை.
egg-slice
n. பொரித்த முட்டையை எடுப்பதற்கான கரண்டி.
egg-tooth
n. முட்டையினின்று வெளிப்படாத குஞ்சு முட்டையோட்டையுடைக்பதற்கான அலகுமுனைப்பகுதி.
eggbinding
n. முட்டையை வெளிப்படுத்த முடியாமை.
egger
n. காட்டுக் கோழிமுட்டைகளைத் திரட்டுபவர், முட்டைபோன்று கூடுகட்டும் பூச்சி வகை.
eggery
n. முட்டையிடும் இடம்.
eggler
n. முட்டை வாணிகர்.
eggy.
a. முட்டைகள் நிறைந்த, அண்மையில் முட்டையிட்ட அல்லது முட்டையிடப் போகின்ற, முட்டைச் சுவையுடைய.
eglantine
n. முட்செடி வகை.
ego
n. 'நான்' என்னும் முனைப்பு.
egocentric
a. தன்முனைப்புள்ள.
egoism
n. (மெய்) தன்னல வாழ்வைத்தவிர வேறொன்றும் இல்லை என்ற கோட்பாடு, தான் என்ற எண்ணம், தன்னலவேட்கை நெறி, தன்னலம்ம, தன்னைத்தானே புகழ்ந்து பேசுதல்.
egoist
n. தற்புகழ்ச்சியாளர், தன்முனைப்பாளர்.