English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
egoistic, egoistical
a. தன்னலம்பற்றிய ஆணவம் வெளிப்படுகின்ற.
egotheism
n. நானே கடவுளெனல்.
egotism
n. 'நான்' என்னும் முனைப்பு சொல்லை அடிக்கடி பயன்படுத்துதல், தற்பெருமை கூறுதல்.
egotist
n. தற்பெருமையாளர்.
egotistic, egotistical
a. தற்பெருமை காட்டுகின்ற, இறுமாப்பான.
egotize
v. தன்னை மிகுத்துப்பேசு.
egregious
a. அதிர்ச்சியுண்டாக்குகிற.
egress
n. வெளிப்போதல், புறப்பாடு, வெளியே செல்லும் வழி, வெளியேறும் உரிமை, (வான்) கோள்மறைவின் முடிவு.
egression
n. வெளியேறுதல்.
egret
n. நாரையினம், கொக்கு.
Egyptian
n. எகிப்தியர், எகிப்திய நாட்டார், நாடோடி, (பெ.) எகிப்திய, பழமையான.
Egyptology
n. எகிப்திய பழமை ஆய்வு நுல்.
eh
int. வியப்பிடைச் சொல்.
eider
n. வடதுருவக் கடல் வாத்து.
eider-down
n. வாத்தின் மென்மையான இறகு, மெத்தையில் திணிக்கப் பயன்படும் தூவி.
eidograph
n. படங்களைப் படியெடுப்பதற்கான கருவி.
eidolon
n. உருவம், கற்பனை வடிவம், ஆவித்தோற்றம்.
eight
n. எட்டு, எண்மர், எட்டுப்பொருள்கள், நண்பகலுக்கு அல்லது நள்ளிரவுக்கு அடுத்த எட்டாவது மணி, (பெ.) எட்டாவதான.
eight-day
a. எட்டு நாளளவும் நீடிக்கின்ற.
eight-foot
a. எட்டடி அளவான, எட்டடி அளவுள்ள இசைக்கருவியின் எடுப்பொலி பெறுகின்ற அல்லது அக்கருவியின் தாழ்ந்த குறிப்பொலி பெறுகின்ற, (வினையடை) எட்டடி அளவில்.