English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
amputate
v. வெட்டியெடு, துண்டி.
amputation
n. உறுப்பினை அறுத்து எடுத்துவிடல்.
amputator
n. துண்டிப்பவர்.
amputee
n. உறுப்புத் துண்டிக்கப்பெற்றவர்.
amtrack
n. நீர் நிலம் இரண்டிலும் இயங்கும் சுற்றுருளையிட்ட மோட்டார் இறங்கு கலம்.
amuck
adv. பித்துப்பிடித்து.
amusable
a. மகிழ்ச்சியூட்டத்தக்க.
amuse
v. கடுஞ்செயலிலிருந்து திருப்பு, வேடிக்கை காட்டு, மனக்கற்பிதங்களைத் தொட்டெழுப்பு.
amusement
n. பொழுதுபோக்கு, விளையாட்டு, மனத்துக்கினிய மாற்றுச் செயல், சிரிப்பூட்டும் கிளர்ச்சி, வேடிக்கை.
amusing
a. வேடிக்கயைன, மகிழ்ச்சியூட்டுகிற.
amusive
a. மகிழ்ச்சியூட்டும் ஆற்ற்லுடைய.
amygdalic
a. வாதுமை சார்ந்த.
amygdalin
n. வாதுமை முதலிய கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் வெல்லச்சத்து.
amygdaloid
n. 'வாதுமைப்பாறை', வாதுமை வடிவுடைய உட்புழையிடங்களில் கனிப்பொருட்கள் செறிந்துள்ள அனற்பாறை வகை, (பெ.) வாதுமை வடிவுள்ள.
amygdule
n. எரிபாறைக்குழம்பில் கனிப்பொருள் நிறைந்த ஆவிக்குமிழியிடம்.
amyl
n. (வேதி.) வெறிய வடிப்பில் சிறிதளவில் கிடைக்கும் நச்சுச் சத்து வகை.
amylaceous
a. மாச்சத்துக்குரிய, மாச்சத்துப்போன்ற, மாச்சத்துக்கொண்ட.
amylopsin
n. மாச்சத்தைக் சர்க்கரையாக்கும் கணைய நீர்.