English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
axle-tree
n. இருசுக்கூடு.
axolotl
n. ஒருவகை மீனின் முட்டைப்புழு.
axon
n. நரம்பணுவின் வால்.
ay
n. சட்டமன்றத்தில் 'ஆம்' என்பவர், எற்பாளர்.
ayah
n. பணிப்பெண், செவிலி.
aye
adv. என்றும், எக்காலத்தும், எப்போதும்.
aye-aye
n. கொறிக்கும் அணில்போன்ற விலங்குவகை.
Azalea
n. புதராக வளரும் மலர்ச்செடி இனம்.
azarole
n. பேரியினம் சார்ந்த பழவகை.
Azilian
a. பழங் கற்காலத்துக்கும் புதுக் கற்காலத்துக்கும் இடைப்பட்ட.
azimuth
n. முகட்டு வட்டை, திசைவில், வானுச்சியிலிருந்து அடிவானம் வரையிலுள்ள செங்கோண வளைவு.
azimuthal
a. திசைவில்லாச் சார்ந்த, முகட்டு வட்டையை ஒட்டிய.
azoic
a. உயிரினங்களின் தோற்றத்திற்கு முன்னுள்ள, உயிரினத்தடமற்ற.
azonic
a. திணை வரையறைற்ற, இட வரையறையில்லாத, எங்கும் பரவியுள்ள.
azote
n. வெடியம், உப்புவளி, காலகம்.
azoth
n. பாதரசம், முற்காலச் சஞ்சீவி மருந்து.
azotic, azotous,ja.
வெடியுப்புச் சார்ந்த, வெடியுப்பின் கலவையான.
azotize
v. வெடியத்துடன் கல.
Azotobacter
n. வளிமண்டலத்திலுள்ள கலப்பற்ற வெடியத்தைப் பற்றும் இயல்புடைய நில உயிர்ம வகை.