English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
awnless
a. கூல வகைகளில் கதிரலகற்ற.
awoke
v. அவேக் என்பதன் இறந்தகாலம்.
awork
adv. வேலையில் ஈடுபட்டு, வேலை செய்துகொண்டு.
awry
a. கோணலான, உருத்திரிந்த, வளைந்த, தவறான, இடக்கு முடக்கான, (வினையடை.) கோணலாக, உருத்திரிந்து, தவறி, இடக்குமுடக்காக.
ax,axe
கோடரி, தீவிரச்ரர செலவினக்குறைப்பு, (வினை.) வெட்டு, பிள, செலவைக்குறை.
axerokphthol
n. முதல் இன(ஏ) ஊட்டச்சத்து.
axial
a. ஊடச்சுச் சார்ந்த, ஊடச்சியலான, நடுஊடுவகையான.
axil
n. (தாவ.) காம்புக்கவடு, இலைக்கோணம், கிளைக்கவடு.
axile
a. அச்சோடு ஒத்திணைவான.
axilla
n. (உட.) அக்குள், (தாவ.) சுவடு.
axillar, axillary
அக்குளுக்குரிய, (தாவ.) சுவட்டுச்சார்பான.
axiology
n. அடிவழக்கு நுல், முடிவான மெய்ம்மதிப்பீட்டினை ஆராயும் நுல் துறை.
axiom
n. மூதுரை, வெளிப்படை உண்மை, வெள்ளிடைமலை, மேற்கோள் வாசகம், அடிவழக்கு, வாதத்திற்கு அடிப்படையாக ஒத்துக்கொள்ளப்பட்ட கருத்து.
axiomatic, axiomatical
a. தானே விளங்குகிற, வெளிப்படையாகத் தெரிந்த, அடிவழக்குச் சார்ந்த, மூதுரையார்ந்த.
axis
-1 n. ஊடச்சு, கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை, செங்கோடு, உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு, (உட.) விழிநோக்கின்மைவரை, உடலுறுப்புகளின் நடு ஊடுவரை, வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை.
axle
n. இருசு, சக்கரத்தின் அச்சு.
axle-box
n. இருசுப்பெட்டி.
axle-guard
n. இருசு முகப்பு.
axle-journal
n. இருசில் அச்சு உராயுமிடம்.