English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
awatch
adv. கவனமாயுள்ள நிலையில், எச்சரிக்கையான தன்மையில்.
away
adv. அப்பால், தொலைவில், எதிர்ப்புறத்தில், வெளியே, தீர, முற்றிலும், தடமில்லாமல், ஒழித்து, உடனடியாக, ஒழி, தொலைந்து போ, எட்டச்செல்.
awe
n. மதிப்பச்சம், வீறச்சம், வியப்பார்வம், பயபக்தி, அச்சம், அதிர்ச்சி, மலைப்பு, (வினை.) வியப்பூட்டு, அச்சத்தால் பிணிப்பூட்டு, மலைக்கவை.
awe-inspiring
a. அச்சமும் மதிப்பும் தருகிற.
aweary
adv. களைப்படைந்து, சோர்வுற்று.
aweless
a. மதிப்பச்சம் அற்ற.
aweto
n. கம்பளிப்புழு, காளாண் வகை போர்த்த உடலுடைய ஒட்டுயிர்ப்புழு.
awful
a. அச்சந்தருகிற, வீறார்ந்த மதிப்புக்குரிய, மிக மோசமான, குறிப்பிடத்தக்க, பொறுக்கமுடியாத, மட்டுமீறிய
awfulness
n. மதிப்பச்சநிலை, வீறச்சநிலை.
awheel
adv. சக்கரங்களின் மேல, மிதிவண்டி மீது.
awhile
adv. சிறிதுகாலம், சிலகாலம்.
awing
adv. பறந்து கொண்டு.
awkward
a. அலங்கோலமான, அருவருப்புத்தருகிற, தடுமாற்றமுடைய, சீர்கேடான, மனக்குழப்பமான, பொருத்தமற்ற, இடர்ப்பாடான.
awkwardish
a. தடுமாற்றமுள்ள, மனக்கலக்கமுடைய.
awkwardness
n. தடுமாற்றம், மனக்குழப்பம், இடக்குமுடக்குத் தன்மை.
awn
-1 n. கூல வகைகளின் கதிரலகு.
awned
a. கூலவகைகளில் கதிரலகுடைய.
awning
n. மேற்கட்டி, பந்தல், மேற்கவிகை, தங்கிடம்,(கப்.) பின்கட்டுத்தளம்.