English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ab initio
adv. தொடக்கத்திலிருந்து, முதலிலிருந்து, அடிமுதல்.
ab urbe condita
adv. ரோம் நகரம் நிறுவப்பட்ட காலந்தொடடு
aba, abaya, abba
அராபிய நாட்டு முரட்டு ஆடை வகை.
aback
adv. பின்புறமாக, பின்னோக்கி,
abactor
n. கால்நடைத் திருடன் ஆனிரைக் கள்ளன்.
abacus
n. பரற்கட்டை, மணிச்சட்டம்.
abaft.
பின்னால், பின்புறமாக.
abandon
n. கவலையற்ற மனநிலை, தங்குதடையற்றமனப்பான்மை, (வினை) விட்டுவிடு, கைவிடு, உதறித்தள்ளு.
abandon oneself to
முழுதும் ஈடுபட்டு நுகர், நோய்.
abandoned
a. கைவிடப்பட்ட, ஒழுக்கங்கெட்ட, இழிந்த.
abandonee
n. கப்பல் அழிபாட்டில் மீட்பு உரிமையாளர்.
abandonment
n. விடடுவிடுகை, கைதுறப்பு,
abase
v. தாழ்த்து, இழிவுபடுத்து.
abasement
n. தாழ்த்துதல், தாழ்வு, இழிவு.
abash
v. நாணவை, தலைகுனியச் செய், குழப்பம் உண்டுபண்ணு.
abashment
n. கலக்கம், வெட்கத்தினால் ஏற்படும் மனக்குழப்பம்.
abask
adv. வெதுவெதுப்பான நிலையில்.
abate
v. தாழ்த்து, குறை, தணி தள்ளுபடிசெய், விலக்கிவை.
abatement
n. தள்ளுபடி, (சட்) பிறர் உரிமையில் தலையிட்டுக் குறைத்தல்.