English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
abduct
v. கடத்து, கடத்திச்செல், பிரித்தெடு.
abduction
n. கடத்திச்செல்லுகை, பிரித்தெடுத்தல்,
abductor
n. கடத்துபவர், பிடித்திழுக்கும் தசை.
abecedarian
n. தொடக்ச்சுவடி கற்போர், நெடுங்கணக்குக் கற்பிப்போர் (பெ) நெடுங்கணக்குக்கு உரிய, அகர வரிசையான, அடிப்படையான.
Aberdeen
n. ஸ்காத்லாந்தில் உள்ள நகரம், குட்டைநாய் வகை,
Aberdeen Angus
கொம்பு நீக்கப்பட்ட எருதுவகை
Aberdeen terrier
குட்டைநாய் வகை
aberdeving
n. குறும் பறவை வகை.
aberglaube
n. அளவு கடந்த நம்பிக்கை, மூடநம்பிக்கை.
aberrant
a. சுற்றித்திரிகிற, நெறி திறம்பிய, இயல்புக்கு மாறுபடுகிற,
aberrate
v. நேர் வழியினின்றும் வலகுரு, நெறியின் நீங்கு,
aberration
n. நிலையினின்று விலகுதல், கோட்டம், வழுவுதல், மனமாறாட்டம், கோள் நிலைமாறிய தோற்றம், பழுது.
abet
v. தூண்டிவிடு, உடந்தையாயிரு,
abetment
n. தூண்டிவிடுதல்.
abetter, abettor
தூண்டிவிடுபவர்.
abeyance
n. நிறுத்திவைத்தல், விட்டுவைத்தல், தயக்கநிலை.