English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Abominable
a. வெறுக்கத்தக்க, அருவருப்புக்குரிய.
abominate
v. வெறுத்தொதுக்கு, வெறுத்துத்தள்ளு.
abomination.
மிக்க அருவருப்பு.
aboriginal
n. தொன்முதுவர், (பெ) தொன்முதிய, தொடக்க காலங்தொட்டு உள்ள.
aboriginalism
n. தொன்முதுமக்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு.
aborigines
n. தொன்முதுமக்கள், முதற்குடிகள்.
abort
கருசிதைவுறு, காய்விழு, உரியகாலத்துக்கு முன் ஈனு.
aborted
a. காலத்துக்குமுன் பிறந்த, முதிராத, முதிராக் கருநிலை யுருவடைந்த.
abortion
n. கருச்சிதைவு, (மரு) சூல்கொண்ட முதல் மூன்று மாதத்திற்குள் சிதைதல், வளர்ச்சித் தடை, வளர்ச்சி தடைப்பட்ட பொருள், உருக்கோணல்.
abortive
a. உரிய காலத்துக்குமுன் பிறந்த, பயனற்ற, நிறைவேறாத, வளர்ச்சி தடைப்பட்ட.
aboulia
n. எண்ணத்திட்ப இழப்பு.
abound
v. மிகுந்திரு, நிரம்பியிரு, பொங்கு, மல்கு.
above
a. மேற்சொன்ன, மேலேகண்ட (வினை) உயரமாக, தலைக்குமேல் விண்ணில், முன்னிடத்தில், மேலே மேம்பட்டு, அப்பாற்பட்டு.
above-board
a. களங்கமற்ற, ஐயத்திற்கிடமில்லாத.
above-ground
a. பிழைத்திருக்கிற.
abracadabra
n. மந்திர்ச்சொல், மறைமொழி, பொருளொடு புணராமொழி.
abrade
v. தேய், அராவு, சுரண்டு.
abranchial
a. செவுள் அற்ற.
abrasion
n. தேய்த்தல், சுரண்டுதல், உராய்வு.