English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
abrasive
n. உராய்பொருள், தேய்ப்புப்பொருள், (பெ) உராய்கிற.
abraxas
n. மறைச்சொல், தாயத்து.
abreast
adv. இணையாக, சேர்ந்தாற்போல், தோளொடுதோளாக, நிலையொத்து, பின்னடையாமல்.
abridge
adv. சுருக்கு, தொகு, அடக்கு, இல்லாமற்செய்.
abridgement. Abridgment
n. சுருக்கம், குறுக்குதல்.
abrim
adv. பொங்கிவழிந்து, விளிம்புவரை.
abroach
adv. பொங்கத் துளைந்த நிலையில், கலங்கலாகி.
abroad
adv. வெளியே, தொலைவில்,வெளிநாட்டிற்கு, பரவிக்கொண்டு.
abrogate
v. வழக்கொழியச்செய், விட்டொழி, ஒழித்துக்கட்டு, 'ரத்து'செய்.
abrogation
n. வழக்கொழித்தல்.
abrogative
a. விட்டொழிப்புக்குரிய.
abrogator
n. ஒழித்துக்கட்டுபவர்.
abrupt
a. திடீரென்ற, செங்குத்தான, திடீர் வீழ்ச்சியான, திடீரென்று துண்டிக்கப்பட்ட, முரடாண.
abruption
n. அற்றுவிழுதல், முறிவு.
abscess
n. கட்டி, சீழ்க்கட்டு, கழலை.
abscind,
வெட்டு, துண்டாக்கு.
abscissa
(வடி) கிடையச்சுத்தூரம், மட்டாயம்,. ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள நேர் தொலைவு.
abscission
n. வலியப் பிரித்தல்.
abscond
v. தலைமறைவாகு, பதுங்கு.
abscondence
n. தலைமறைவு, சட்டத்திற்கஞ்சி ஓடி ஒளிதல்.