English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
absorbing
a. கருத்தைக்கவர்கிற.
absorption
n. உறிஞ்சுதல், உட்பட்டு மறைதல், சேர்ப்பு, கலப்பு, முழுஈடுபாடு.
absorptive
a. உறிஞ்சும் தன்மையுள்ள.
absquatulate
v. மறைந்துவிடு, ஓடிவிடு, குந்தியிரு.
abstain
v. விட்டிரு, தவிர்.
abstemious
a. உணவு முதலிய நுகர்பொருள்களில் அளவோடிருக்கிற, மெட்டான.
abstention
n. தவிர்த்திருத்தல், வாக்குரிமை செலுத்தாதிருத்தல், நடுநிலைமை தாங்குதல்.
absterge
v. துப்புரவாக்கு, சுத்தம் செய்.
abstergent
n. துப்புரவாக்கும் பொருள், (பெ) துப்புரவப்படுத்துகிற.
abstersion
n. தூய்மைப்படுத்துதல், மலநீக்கம்.
abstersive
a. தூய்மைப்படுத்தும் இயல்புடைய.
abstinence
n. தவிர்ப்பு, விட்டொழித்தல், உண்ணாநோன்பு.
abstinency
n. நுகர்பொருள் விலக்கும் பழக்கம்.
abstinent
a. தவிர்கை மேற்கொண்டுள்ள, மெட்டான.
abstract
-1 n. சுருக்கம், பொழிப்பு, பிழிவு, பிரித்தெடுக்கப்ட்டபொருள், (பெ) பிண்டமல்லாத, அருவமான, பண்பியலான, கோட்பாட்டளவான, மறைபொருளான, புலனாகாத, (கண) கருத்தியலான.
abstracted
a. பிரித்தெடுக்கப்பட்ட, கவனக்குறைவான, வேறு எண்ணமுடைய.
abstraction
n. பிரித்தெடுத்தல், கவனமின்மை, பிண்டமல்லாதபொருள், மனக்கண் தோற்றம், உலப்பொருள்களினின்று விலகி இருத்தல், கவர்ந்துகொள்ளுதல், பிண்டத்திற்பிரித்துக்கருதுதல், கருத்துப்பொருள்,
abstruse
a. எளிதில் அறியப்படமாட்டா, மறைபொருளான.
absurd
a. பொருளற்ற, பொருத்தமில்லாத, நகைப்புக்கிடமான அறிவுகுறைந்த.
absurdity
முட்டாள்தனம். நகைப்புக்குரியது, அறிவுக்கு ஒவ்வாமை.