English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
avengement
n. பழிதுடைப்பு.
avenger
n. பழிவாங்குபவன்.
avengeress
n. பழிவாங்குபவன்.
avens
n. ரோசாவை உள்ளடக்கிய மலர்ச்செடியினம்.
aventail, aventaile
கலசத்தில் திறந்து மூடத்தக்க முகத்தகடு.
aventurin, aventaile
செம்புக் கலப்புடைய தவிட்டு நிறக்கண்ணாடி, செம்புநிறப் படிகக்கல்வகை, (பெ.) மின்னுகின்ற, ஒளிவிடுகின்ற.
Avenue
நிழற்சாலை, கவின்பாதை, மரம் பயில்சாலை
aver
v. மெய்யெனக்கூறு, உறுதியளி, வற்புறுத்திக்கூறுக்ஷீ (சட்.) மெய்யெனக் காட்டு, எண்பி.
average
n. நிரலளவு, சராசரி, வழக்கமான தொகை, பொதுப்படையான மதிப்பீடு, (பெ.) பொதுவான மதிப்பளவுள்ள, (வினை,) சராசரிக் கணக்கிடு.
averment
n. உறுதிக்கூற்று, எண்பித்தல்.
averrable
a. உறுதியாகக் கூறத்தக்க.
averruncator
n. கிளைவெட்டி, உயர் கிளைகளை வெட்டும்கருவி.
averse
a. விருப்பமில்லாத, வெறுப்புடைய.
aversion
n. வெறுப்பு, பகைமை.
avert
v. வேறுபக்கமாகத் திருப்பு, தடுத்துதவு அணுகவிடாது தடு.
Avestan
n. பண்டை ஈரானிய மொழி, (பெ.) பண்டைப்பாரசீகரின் திருமறையைச் சார்ந்த.
avian
a. பறவை இனத்தைச் சார்ந்த.
aviarist
n. பறவைப் பண்ணையாளர்.