English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
alternant
n. மாறிமாறி வரும் அளவை, ஒன்றுவிட்டு ஒன்றாக வரும் எண், (பெ.) ஒன்றுவிட்ட, ஒன்று விட்டடுத்த, ஒற்றைமாற்றான.
alternate,
-1 a. மாறி மாறி வருகிற, ஒன்றுவிட்டு ஒன்றான, பொழிப்புத்தொடையான, மாறி மாறி அமைத்த, (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய, வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய, (உயி,.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய, (வடி.) மாறெதிரான, கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
alternately
adv. மாறி மாறி, ஒன்றுவிட்டு ஒன்றாக, பொழிப்பாக.
alternating
a. முதலில் ஒன்றும் பின மற்றொன்றுமாக மாறி மாறி வருகிற.
alternation
n. மாறி மாறி வருதல், ஒன்றுவிட்டு ஒன்றாக அமைதல், மாறி மாறித்தொடர்தல், மாறி மாறி வாசித்தல், மாறி மாறிப்பாடுதல், கொடுக்கல் வாங்கல் உறவு.
alternative
n. இஜ்ண்டில் ஒன்றன் தேர்வு, இரண்டில் ஒன்று, இணைக்குழுவில் ஒன்றன் தேர்வு, இணைக்குழுவில் ஒன்று, இரண்டில் மீந்த ஒன்று, ஒன்று அல்லது மற்றொன்றுஎன்ற நிலையிலுள்ள இணை, (பெ.) இரண்டில் ஒன்றாக நடை பெறக்கூடிய, இரண்டில்ஒன்று உறுதியான.
alternatively
adv. இரண்டில் ஒன்றாக, ஒற்றைமாற்றாக, இன்னொருவகையாக, மாற்றுவகையாக.
Althing
n. ஐஸ்லாந்தின் சட்டமன்றம்.
although
00*போதிலும், என்றாலும்.
altimeter
n. உயரமானி, உயரத்தை மதிப்பிடும் அழுத்தமானி.
altissimo
a. (இசை.) மீ உயர்வான,
altitude
n. உயரம், குத்துயரம், ஏற்றக்கோணம், ஆழம்,(வான.) அடிவானத்திற்கு மேலேழும்கோண அளவு (வடி) கோணம் முக்கோணம் ஆகியவற்றின் செவ்வுயர அளவு, உயர்வு, பெருமை, உயர்நிலை.
altitudes
n.pl. உயர்ந்த மனவெழுச்சிகள், உயரிய உவ்ர்ச்சி, பீடுநடை, மேன்மை.
altitudinal
a. உயரம் சார்ந்த, செவ்வுயர அளவு சார்ந்த.
altitudinarian
n. உயர்வுள்ளலுடையவர்.
altitudinous
a. உயரமுள்ள, மேடான.,
alto
n. (இசை.) உச்ச ஆண்குரல்.
alto-relievo
n. உருவில் பாதி கனம் முனைப்பாக வெளித்தெரியும்படி செதுக்கப்பட்ட உருவம்.
altogether
n. முழுமை, (வினையடை) ஒருங்குசேர்த்து, என்றென்றும், மொத்தமாக, முற்றிலும், விலக்கின்றி.
altruism
n. பிறர்க்கென வாழுந் தகைமை, பொதுநலப்பண்பு.