English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
altar
n. பலிபீல்ம், வழிபாட்டுத் திருவினைக்குரிய இடம், வணங்குதற்குரிய இடம், மணமேடை, நீர் வாங்கும் இரேவு மதிலிலுள்ள ஏந்துபலகை.
altar-cloth
n. பலிபீட விரிப்பு.
altar-piece
n. பலிபீடத்தின் பின்னணிக்கலை வேலைப்பாடு.
altar-rails
n. பலிபீட வேலி.
altar-stone
n. பலிபீடக்கல், பலிபீட நடுக்கல்.
altar-tomb
n. பலிபீட மாடம்.
altarage
n. பலிபீடப்படையல்.
altarwise
adv. பலிபீட நிலையில், வடக்கு தெற்காக.
altazimuth
n. வான கோளங்கிளன் அகடு முகடு மதிப்பிடுதற்குரிய கருவி, அகட்டு முகட்டுமானி.
alter
v. மாற்று, நிலைமாறச்செய, திருத்தி அமை, மாறுபடு.
alterability
n. மாற்றியமைக்கக்கூடிய தன்மை.
alterable
a. மாற்றக்கூடிய, மாறுபடும் தன்மையுடைய.
alterant
n. அடிப்படை உயிரியக்கங்களில் மாறுதலை உண்டுபண்ணத்தக்க மருந்து, (பெ.) மாற்றக்கூடிய, மாறுபரம் தன்மையுடைய.
alteration
n. மாற்றம், திருத்தியமைப்பு.
altercate
பூசலிடு,. சொல்லெதிர்சொல்லு, சண்டையிடு.
altercation
n. வாய்ச்சண்டை.
altercative
a. ஓயாது வாய்ச்சண்டையிடுகிற.
alterego
n. ஆளின் மறுபடிவம், தன்மாற்றுவடிவம், ஓருயிரும் ஈருடலுமாக இயங்கும் உற்ற நண்பர்.
alterity
n. மற்றொன்றாய் இருக்கும் தன்மை.