English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
alpenstock
n. மலைவாணரது நீண்ட ஊன்றுகோல்.
alpha
n. மலைவாணரது நீண்ட ஊன்றுகோல்.
alphabetarian
n. நெடுங்கணக்குப் படிக்கத் தொடங்குபவர், தொடக்கநிலை மாணவர்.
alphabetic, alphabetical
a. நெடுங்கணக்குச் சார்ந்த, நெடுங்கணக்கு வரிசை முறையான.
alphabetically
adv. நெடுங்கணக்கு வரிசையாக.
alphabetiform
a. எழுத்துக்கள் போன்ற உருவமுடைய.
alphabetise
v. நெடுங்கணக்கு முறையில் ஓழுங்குபடுத்து.
Alphonsine
a. காஸ்டைல் நாட்டரசன் பத்தாம் அல்பான்சோவுக்கு உரிய, (வான.) 1252ல் பத்தாம் அல்பான்சோ முடிவு செய்த கோள் அமைவு சார்ந்த.
Alpie, alpine
ஆல்ப்ஸ் போன்ற உஸ்ர் மலைப்பகுதிக்குரிய செடி இனம், ஆல்ப்ஸ் பகுதி சார்ந்த மனித இனத்தவர், வெள்ளை இனத்தின் ஒரு பகுதியினர், (பெ.) ஆல்ப்ஸ் மலைநிலத்திற்குரிய, மலை உச்சியில் வளர்கிற, மலைப்பகுதி சார்ந்த.
Alpini
n.pl. இத்தாலிய மலைப்போர்ப்படை.
alpinism
n. மலையேற்றக்கலை, மலையேற்றப்பயிற்சி.
Alpinist,alpinist
மலையேற்றக் கவிஞர், மலையேற்றப் பயிற்சியான.
Alpino
n. இத்தாலிய மலைப்போர்வீரர்.
alreadyy
adv. ஏற்கனவே, முன்னதாகவே.
Alsatia
n. செர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே அடிக்கடி மாறி வந்துள்ள ஒரு மாவட்டப்பெயர், இலண்டனில் முன்பு (1ஹீ6ஹ் வரை) கடனாளிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் அளித்துவந்த ஒயிட் பிரயர்ஸ் என்ற இடத்தின் புனைபெயர்.
Alsatian
n. அல்சேஷியாவுக்குரிய ஓநாய் போன்ற வளர்ப்பின நாய் வகை, (பெ.) அல்சேஷிய மாவட்டத்திற்குரிய.
alsike
n. நறுமணப்புல்வகை.
also
adv. கூட, கூடுதலாக, தவிர, அதுவன்றி, மேலும்.
alt
n. (இசை.) உச்சக்குரல், உறுமேற்பாலை, உயர்ந்த மனப்பாங்கு.