English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
altruist
n. பிறர்க்கென வாழும் பெற்றியாளர்.
altruistic
a. பிறர்க்கென உழைக்கும் கோட்பாட்டினை உடைய.
aludel
n. திடப்பொருளை நேராக ஆவியாய் மாற்ற உதவும் கலயம்,
alula
n. போலி இறகு, இறகு போன்ற அமைப்பு.
alumina
n. அலுமினிய உயிரகை.
Aluminium vessel store
அளமியக்கலப் பண்டகம், அலுமினியப் பாத்திரக் கடை
aluminium,aluminum
அலுமினியம்.
aluminous
a. படிக்காரத்தின் இயல்புடைய, அலுமினிய உயிரகை சார்ந்த.
alumna
n. மாணவி, பழைய மாணவி.
alumnae
n.pl. மாணவியர், பழைய மாணவியர்.
alumnus
n. மாணவன், பழைய மாணவான்.
alveary
n. தேன்கூடு, பலர் உழைப்பின் தொகுதி, சொல்லாகராதி, (உள்.) குறும்பியடையும் புற்சசெவி,
alveolar
n. (ஒலி.) பல்லடி ஒலி, (பெ.) அண்பல் நாவுறப்பிறந்த, குழிந்த,குழிவு குழிவான, குழிநிறைந்த.
alveolate
a. குழிந்த, குழிவுகுழிவான, குழிவாயில் பொருந்திய.
alveolus
n. குழி, சிறுபள்ளம், பல்பொருந்து குழி, ஈரல் கண்ணறை.
always
adv. எப்போதும், எல்லாக்காலங்களிலும், எல்லாத்தறுவாய்களிலும், என்றென்றைக்கும், தொடர்ச்சியாக, இடைவிடாது, எப்படியும், எல்லா வழிகளிலும்.
am
,*என்பதன் தன்மை ஒருமை வடிவம்.
amaateus
n. பொழுதுபோக்குக் கலைஞன், அருங்கலை விநோதன்.