English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
acme
முடி, உச்சி,. முகடு. நிறைவெய்திய நிலை.
acock
adv. சீறிய நிலையில், தூக்கிய நிலையில், எதிர்ப்பாக, பொருநிலையில்.
acolyte
n. திருக்கோயில் ஏவலர்.
aconite
n. நச்சுச் செடிவகை, நஞ்சு.
acorn
n. கருவாலிக்கொட்டை.
acosmism
n. நித்திய உலகில் நம்பாமை, இறைமையின் வேறான நிலைபேறுடைய உலகத்தில் நம்பிக்கை கொள்ளாமை.
acotyledon
n. விதைப் பருப்பற்ற பூவாச்செடி.
acouchy
n. சீமைப் பெருச்சாளி போன்ற கொறிக்கும் உயிரின வகை
acoustic, acoustical
a. ஓசைப் புலணைச் சார்ந்த.
acoustics
n. ஓசை ஆய்வியல் துறை, செவிப்புலன் இயைபு.
acquaint
v. தெரிவி, பழக்கப்படுத்து, அறிமுகமாக்கு.
acquaintance
n. அறிமுகம், பரிச்சயம், அறிமுகமானவர்.
acquest
n. அடையப்பட்ட பொருள், (சட்) தாயப்பொருள் அல்லாத ஈட்டம்.
acquiesce
v. எதிர்ப்பு உணர்ச்சியின்றி இணங்கு, இசை.
acquiescence
n. தடைச்சொல்லின்றி உடன்படுதல்
acquiescent
n. தங்குதடையின்றி இணங்குபவர், (வினை) எதிர்ப்பேச்சின்றி இசையும் இயல்புடைய.
acquire
v. தேடிப்பெறு, முயன்று பெறு, அடை.
acquired
a. முயன்று பெற்ற, இயல்பாய் அமையப் பெறாத.