English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
acquirementn
தேட்டம், முயன்று பெறப்பட்ட பொருள், பண்புப்பேறு, கைப்பற்றுதல்.
Acquisition
கைப்படுத்துகை, கையகப்படுத்தல்
acquisitive
a. கைப்பற்றும் ஆர்வமுடைய, பிறர் பொருளை வெஃகுகின்ற.
acquit
v. விடுவி, கடனாற்று, நிறைவேற்று, குற்றமின்மை அறிவி.
acquittal
n. குற்றவிடுதலை, கடன்விடுதலை.
acquittance
n. கடன் தீர்த்தல், பெறுகைச்சீட்டு, ரசீது,
acrawl
adv. நகர்ந்துகொணடு, ஊர்ந்துகொண்டு.
acre
n. நில அளவுக்கூறு, 4க்ஷ்40 சதுரகெஜம் கொண்ட நில அளவு, 1-1க்ஷீ3 காணி நில அளவை, சாகுபடி நிலப்பகுதி, அடைப்பு நிலப்பகுதி, நிலப்புலங்கள்.
acreage
n. நிலப்பரப்பளவு, நில அளவுக் கூற்றின் எண்ணிக்கை.
acretive
a. புறவொட்டான, கூடுதலாகும் இயல்புடைய.
acrid
a. கசப்பான, உறைப்பான, கார்ப்பான, கடுகடுப்பான.
acridin, acridine
கீல் எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் சாயச் சரக்கு அல்லது மருந்துச் சரக்கு, திறலுடைய நச்சரி.
Acrilan
n. செயற்கைக் கம்பளிவகைக்கு இடப்பட்டபெயர்.
acrimonious
a. எரிச்சலான.
acrimony
n. எரிச்சல், காரம், உறைப்பு, மனக்கசப்பு.
Acrita
n. தௌிவான நரம்பு அமைப்பற்ற விலங்கினம்.
acroamatic, acroamatical
a. வாய் மொழியான, எழுத்தில்வராத, மறையுரையான.
acrobat
n. கழைக்கூத்தாடி, வேழம்பர், அரசியல் செப்பிடு வித்தையாளர்.
acrobatic
a. கழைக் கூத்தாடிக்குரிய, குட்டிக்கரணம் இடுகிற.