English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
acrobatics
n. செப்பிடு வித்தை, களரி விளையாட்டுகள்.
acrobatism
n. சிலம்பக் கலை, கழைக்கூத்தாடி வித்தை.
acrogen
n. நுனியில் வளர்முகமுடைய குறிமறைஇனம்.
acrolith
n. கற்பூண் இட்ட சிலை, தலைகைகால்கள் மட்டும் கல்லாலான கலையுருவம்.
acronycal, acronychal
a. மாலை அல்லது முன்னிரவுக்குரிய, கங்குலின் முற்பகுதியில் எழுகிற அல்லது விழுகிற.
acronym
n. தலைப் பெழுத்துச்சொல், சொற்களின் முதலெழுத்துக்களைத் தொகுத்து உருவாக்கப்படும் புதுச்சொல்.
acropetal
a. முகடு நோக்கிய.
acrophony
n. முதலொலி எழுத்துமுறை, சொற்களின் முதல் அசைஅல்லது எழுத்து அல்லது ஒலி படக்குறியீடுகளால் குறிக்கப்படும் முறை.
acropolis
n. நகரின் உள்ளரண், ஆதென்ஸ் நகரத்தின் உள்ளரண்.
across
குறுக்காக, கடந்து.
acrostic
n. கரந்துறை பாட்டு, வரிகளின் முதலெழுத்தை அல்லது கடையெழுத்க கூட்டுதலால் சொல்லுண்டாகும் பாட்டுவகை அல்லது புதிர்வகை.
acrotism
n. நாடித் துடிப்பின்மை.
act
n. செயல், வினை, நாடகக் காட்சி, வேடிக்கைக்காட்சி, காட்சிப்பகுதி, அங்கம், சட்டம், சிறு பிரார்த்தனை, (வினை) செய், செயல்புரி, நடி, விளைவு உண்டாக்கு, பதிலாக வேலைசெய், மாற்றாள் வேலைபார்.
act of God.
தெய்வச்செயல், மனித ஆற்றல் கடந்த எதிர்பாரா இயற்கை நிகழ்ச்சி.
act on.
செல்வாக்குக்கொள், செயல்விளைவு உண்டுபண்ணு, இணங்க நட.
act up to.
கொள்கைக்கு ஏற்பச்செயற்படு, நிறைவேற்று.
acting
n. செய்தல், நடிப்புக்கலை, பாசாங்கு செய்தல், மாற்றாள் வேலைபார்த்தல், (வினை) மாற்றாள் வேலைபார்க்கிற, த்றபொழுதைக்குப் பணியாற்றுகிற.
Actinia
n. கடற்பஞ்சு இனம்.
actinic
a. வேதியியல் விளைவுதரும் ஒளிக்கதிர்களை ஒட்டிய.
actinism
n. ஒளிக்கதிரினால் ஏற்படும் வேதயியல் விளைவு.