English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
acetal
n. உயிரகம் ஊட்டப்பட்ட வெறியநீர்.
acetic
a. புளிங்காடி சார்ந்த.
acetify
v. புளிங்காடியாக மாற்று, புளிங்காடியாக மாறு, புளிப்பாக்கு,.
acetone
n. உயிரியக்கச் சேர்மங்களுடன் கலந்து கரைசலாகும் இயல்புடைய நிறமற்ற படிக நீர்மம்.
acetose
a. புளிங்காடி போன்ற, புளிப்பான.
acetylene
n. ஒள்வளி, சுண்ணக்கரியகையும் நீரும் சேர்தலால் உண்டாகும் ஒளியுடை வளி.
acharnement
n. ஆவேசம், எழுச்சியார்வம்.
ache
n. நோவு, வலி, (வினை) நோ, தொடர்ந்து நோவுறு.
achieve
v. செய்துமுடி, எய்தப்பொறு, முயன்றுஅடை.
achievement
n. செயல்வெற்றிகாணல், செய்துமுடித்தல், சாதனை, வெற்றிக்கேடயம்.
Achillean
a. அக்கிலிஸ் போன்ற, அக்கிலிஸைச் சார்ந்த.
Achilles
n. கிரேக்கப்பெருங்காப்பிய வீரன்.
Achillestendon.
குதிகால் தசைநார்.
achlamydeous
a. அவர் இதழ் அற்ற. சுற்றுறை இல்லாத,.
achromatic
a. வண்ணம் இல்லாத, நிறம் காட்டாத.
achromatin
n. வண்ணம் ஏற்காத உயிரணுவின் கூறு.
achromatise
v. நிறம் நீங்கச் செய்.
achromatism
n. நிறங்காட்டாத நிலை.