English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
aniseed
n. பெருஞ்சீரகம், சோம்பு விதை.
anisette
n. பெருஞ்சீரக வடிநீர்.
anisomerous
a. பூவிதழ் வட்டத்தில் உறுப்பு நேரொவ்வாத, செவ்விசைவற்ற.
anisophyllous
a. முளைத்தண்டில் இருபக்க இலைகள் ஒவ்வாத.
anisosthenic
a. வலிமை ஒப்பிசைவற்ற.
anisotropic
a. வேறுவேறு பக்கங்களில் வேறுவேறு தன்மைகளையுடைய.
anjonym
n. பெயர் தெரியப்படாதிருப்பவர், புனைபெயர்.
anker
n. எட்டரைக் கேலன் பிடிக்கும் நீர்ம முகத்தலளவை, மிடா, பீப்பாய்.
ankerite
n. இரும்புச்சத்து அதிகமுடைய கனிப்பொருள் வகை.
ankh
n. எகிப்திய சிலுவை வகை, உயிரின் சின்னம்.
ankle-jack
n. கணுக்காலுக்குமேல் செல்லும் கால் புதையரணம்.
anklet
n. சிலம்பு, கணுக்கால் வளை.
ankus
n. அங்குசம், தோட்டி, யானைத்துறட்டி.
anlace
n. இருபுறக் கூருடைய குத்துவாள் வகை.
anlage
n. (உயி.) உறுப்பின் கருமுதல் வடிவம்.
annalise
v. ஆண்டுபட்டிகையாகத் தொகு, வரலாற்றுப்பட்டியிற் சேர், பதிவுசெய், நிலையாகப்பொறி.
annalist
n. வரலாற்றுபட்டி வகுப்பவர், ஆண்டுக்குறிப்பேடு தொகுப்பவர், நிகழ்ச்சிப் பதிவாளர்.
annalistic
a. வரலாற்றுப்பதிவான, காலவரிசையான, ஆண்டு வரிசைத் தொகுப்பான.