English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
animalculism
n. உடலின் செயல்கள் யாவும் நுண் உயிரினங்களின் செயல்விளைவே என்ற கோட்பாடு.
animalculist
n. உடலியத்துக்கு நுண் உயிரினங்களே காரணம் என்ற கோட்பாட்டாளர்.
animalise
v. விலங்கின உருவங்கொடு, விலங்கின் வடிவிற்கருத்துருவங்கொள், உயிரின் பண்பேற்று, உயிர்ப்பொருளாக மாற்று, விலங்கியற்படுத்து, புலனுகர்ச்சிப்படுத்து.
animalism
n. விலங்கியல் வாழ்க்கை, புலனுகர்வு இயல்பு, மனிதர் விலங்கினத்துட்பட்டவர் என்ற கோட்பாடு.
animalist
n. புலனுகர்ச்சி வாழக்கை வாழ்பவர், புலனுகர்ச்சி வாழ்க்கைக் கோட்பாட்டாளர், விலங்குகளைப் பற்றிய கதை எழுத்தாளர், விலங்குகளின் ஓவியம் வரைபவர், விலங்குகளின் உருவம் செதுக்குபவர்.
animality
n. விலங்கியல்பு, மிருகத்தன்மை, விலங்குவாழ்க்கை, விலங்குநிலை, விலங்குஉலகம்.
animate
a. உயிருள்ள, உயிரியக்கமுள்ள, உயிர்த்துடிப்புள்ள, (வினை) உயிரூட்டு, ஊக்கு, தூண்டு, கிளர்ச்சியூட்டு.
animated
a. கிளர்ச்சியுடைய, ஆர்வமிக்க, உயிருடையது போன்று இயங்குகிற, உயிருள்ளதுபோன்ற.
animating
a. கிளர்ச்சியூட்டுகிற.
animation
n. உயிரூட்டுதல், ஊக்குதல், உயிர்த்தல், உயிருடனிருத்தல், உயிரியக்கம், கிளர்ச்சி, உயிர்த்துடிப்பு, ஊக்கம், எழுச்சி.
animator
n. உயிர்ப்பூட்டுபவர், உயிர்ப்பூட்டுவது, ஊக்குபவர், ஊக்குவது, தூண்டுபவர், தூண்டுவது.
anime
n. மேலை இந்தியத் தீவுகளுக்குரிய பிசின், பிசின், பசை.
animism
n. உயிரிலாப் பொருளுக்கும் இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் ஒரே ஆன்மாவைக் கற்பிக்கும் கொள்கை, பருப்பொருள் சாராத ஆன்மா ஒன்றின் மூலமே உயிரியக்கம் உண்டாகிறது என்ற கோட்பாடு, ஆன்மவாதம், ஆவியுலகக்கோட்பாடு.
animist
n. ஆன்மவாதி, உயிரிலாப்பொருட்களிலும் இயற்கை நிகழ்ச்சிகளிலும் உயிர் இயல்பு காண்பவர், ஆவியுலகக் கோட்பாட்டாளர்.
animitic
a. ஆன்மவாதச் சார்பான, உயிரிலாப் பொருட்களிலும் இயற்கை நிகழ்ச்சிகளிலும் உயிரியக்கம் காண்கிற, ஆவியுலக்க கோட்பாடு சார்ந்த.
animosity
n. கடுவெறுப்பு, பகைமை.
animus
n. உள்தூண்டுதல், உள்ளுணர்ச்சி, செயல்நோக்கம் பகைமை.
anionic
a. எதிர்மின்மம் சார்ந்த.
anise
n. சோம்பு, பெருஞ்சீரகச்செடி.