English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
angusti-rostrate
a. ஒடுங்கிய அலகுடைய.
anhelation
n. குறுமூச்சு, மூச்சுத்திணறல்.
anhydride
n. (வேதி.) நீர் நீக்கப்பட்ட காடி.
anhydrite
n. (வேதி.) கணிப்பொருள்களில் ஒன்று, நீர் வாங்கப்பெற்ற கண்ணக்கந்தகி.
anhydrous
a. (வேதி.) மணியுருநிலையின் நீர் வாங்கப்பட்ட.
aniconic
a. மனித அல்லது விலங்கு உருவில் அமையாத.
aniconism
n. பொருளைக் கடவுளின் உருவமாகக் கருதாதுகுறிக்கும் குறியாக மட்டுமே கருதி வழிபடும் முறை.
aniconist
n. குறியை உருவமாகக் கொள்ளாது கடவுளை நினைவூட்டும் கருத்துக்குறிப்பாக மட்டும் கொள்பவர்.
anil
n. அவுரிச்செடி, அவுரிச்சாயம், நீலச்சாயம்.
anile
a. கிழவியின் நிலையுடைய, கிழடுதட்டிய, தளர்வுற்ற.
aniline
n. பண்டு அவுரியிலிருக்கும் இப்போது கீலெண்ணெயிலிருக்கும் கிடைக்கும் சாயப்பொருள், (பெ.) சாயப்பொருள் சார்ந்த.
anility
n. கிழவிநிலை, கிழத்தனம், முதுமைத்தளர்ச்சி.
animadversion
n. குறைகூறல், கடிந்துரை, இடித்துரை, கண்டித்தல்.
animadvert
v. கருத்தில் பதிவு செய்துகொள், திறனாய்ந்து உரை, குறைசொல், இடித்துரை, குறித்துக்கொள்.
animal
n. விலங்கு, இயங்கும் உயிரினம், பிராணி, உயிர்மை, நாற்கால் உயிரினம், மாக்களில் வைத்து எண்ணப்படுவர், புலனுகர்ச்சியில், கீழ்நிலை உயிரினத்துக்குரிய, இழிந்த, கீழான, உடலின்பம் நாடுகிற, உயிர்த்துடிப்புடைய, உயிரியக்கமுடைய, இயங்கும் உயிரினம் சார்ந்த.
animal-worship
n. விலங்கு வழிபாடு.
animal-worshipper
n. விலங்கு வழிபாட்டினர்.
animalcule
n. குறுவிலங்கு, சிற்றுயிரினம், நுணுக்கஉயிரி, கண்ணுக்குப்புலப்படாத உயிரினம்.