English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
annotate
v. உரைவிளக்கங்கொடு, குறிப்பெழுது, உரைஎழுதிச்சேர்.
annotation
n. உரைவிளக்கம் செய்தல், உரைவிளக்கம், குறிப்புரை.
annotator
n. உரையாசிரியர், உரைவிளக்கம் செய்பவர்.
announce
v. சாற்று, பறையறை, பொது அறிவிப்புச்செய், தெரிவி, செய்தி கூறு, வருகை அறிவி.
announcement
n. அறிவிப்பு, பொது அறிக்கை, விளம்பரம், அறிவிகப்பட்ட செய்தி.
announcer
n. அறிவிப்போர், வானொலி அறிவிப்பாளர், கம்பியில்லாத் தந்தி அறிவிப்பாளர்.
annoy
n. அலைப்பு,தொல்லை, (வினை.) அலைத்து அரி, தொல்லைப்படுத்து, தொந்தரவுகொடு, நச்சரி, திகைக்கவை, குழப்பு, துன்புறுத்து.
annoyance
n. அலைக்கழித்தல், தொல்லை கொடுத்தல், நச்சரித்தல், தொந்தரவு, தொல்லை தரும் செய்தி.
annoying
a. நச்சரிப்பான, எரிச்சலுண்டாக்குகிற.
annual
n. ஓராண்டு வாழும் செடியினம், ஆண்டுமலர், ஆண்டுக்கொரு முறை வெளியிடப்படும் ஏடு, (பெ.) ஆண்டுதோறும் நிகழ்கிற, ஆண்டு தவறாத நடைபெறுகிற, ஒவ்வொரு ஆண்டிலும் முடிவுறுகிற, ஆண்டுக்கணிப்பான, ஓராண்டு வாழ்வுடைய.
annually
adv. ஆண்டுதோறும், ஆண்டுமுறையில்.
annuitant
n. ஆண்டுத்தொகை பெறுதற்குரியஹ்ர்.
annuity
n. ஆண்டுத்தொகை, குறிப்பிட்ட காலஅளவுக்கோ வாழ்நாள் காலத்துக்கோ ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் முறையாக அளிக்க்பபடும் பணத்தொகை.
annul
v. ஓழி, துடைத்தழி, வறிதாக்கு, நடைமுறையிலிருந்து நீக்கு, செல்லுபடி ஆகாதென்று அறிவி.
annular
n. மோதிரவிரல், (பெ.) வளையம்போன்ற, வளைவடிவன்ன, வளையங்க்ள கொண்ட.
annularity
n. வளைவடிவம், வளையத்தன்மை.
annulate
a. வளையங்கள் கொண்ட, வளையங்களையுடைய.
annulation
n. வளையவடிவம், வளையம், சூழ்வளையம்.
annulet
n. குறுவளையம், (க.க.) தூணின் மேல்தளஉறுப்பு.
annulment
n. ஒழிப்பு, நீக்கம், விலக்கீடு.