English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
weeder
n. களை அகற்றுபவர்.
weeds
n. pl. விதவையின் துயராடை.
weedy
a. களை போன்ற, களை மண்டிய, ஒல்லியான.
week
n. வாரம், ஏழுநாட்கள், ஞாயிற்றுக்கிழமைகளுக்கிடையேயுள்ள ஆறுநாட்கள், (வினை.) வாரக்கடைசியில் பிறரைக் காணச்செல்.
week-day
n. வாரநாள், ஞாயிறு அல்லாத பிற நாட்களுள் ஒன்று.
weekly
n. வார வெளியீடு, (பெ.) வாரத்திற்கு ஒருமுறை நிகழ்கிற, (வினையடை.) வாரந்தோறும்.
weeks
n. pl. ஏழு வாரங்கள், நெடுங்காலம்.
ween
v. (செய்.) எண்ணு, கருது, புணைந்து நோக்கு.
weep
v. அழு, புலம்பு, கதறு, கண்ணீர்விடு, கண் வகையில் துளிகளால் மூடப்பெறு, திவலைகள் வெளிவிடு, நீர்சொட்டவிடு, புறங்கசி, வெளிப்படு, வியர்வை வெளிவிடு, மர வகையில் சோர்ந்து தொங்குங் கிளைகளுடையதாயிரு, சோர்வுறு, வருந்து, வருத்தத்தெரிவி.
weeper
n. அழுபவர், கூலிக்கு ஒப்பாரி வைப்பவர்.
weepers
n. pl. விதவைகளின் மணிக்கட்டு வெண்ணிற வரிக்கச்சை.
weepie
n. (இழி.) சோகப்படக் காட்சி, சோக நாடகம்.
weeping
n. அழுதல், (பெ.) அழுகிற.
weevil
n. அந்துப்பூச்சி வகை.
weft
-1 n. ஊடு இழை, நெசவுத் துணியின் குறுக்கு இழை.