');
if (iUwidth > 568) {
document.write('');
}else if(iUwidth <=568 && iUwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
wrymouthed
a. முகங்கோட்டிக் காட்டுகிற.
wryneck
n. மரங்கொத்தி இனப்பறவை.
Wshingtonia
n. அமெரிக்க பனைமர வகை.
wultima Thule
n. அறிமுகமில்லாச் சேணிலம்.
Wurzburg
n. பெரிய ஜெர்மன் சேணளவி அமைவு.
wuwa
n. செயற்கை மனிதகுண்டுபோன்ற இரண்டாம் உலகப்போர் இறுதிக்கால ஜெர்மன் இரகசிய ஆயுதம்.
wyandotte
n. அமெரிக்க வளர்ப்புக்கோழி வகை.
wye
n. 'வொய்' என்னும் எழுத்து, 'வொய்' வடிவுடைய பொருள்.
Wykehamist
n. விஞ்செஸ்டர் கல்லுரி மாணவர், (பெ.) விஞ்செஸ்டர் கல்லுரி சார்ந்த.
wylie-coat
n. இரவு அங்கி.