English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Welch
a. வேல்ஸ் நாட்டிற்குரிய, வேல்ஸ் நாட்டு மக்கள் சார்பான.
welcome
n. வரவேற்பு, நல்வரவு, ஏற்பமைவு, (பெ.) நல்வரவான, மகிழ்ந்து வரவேற்றற்குரிய, (வினை.) வரவேற்பளி, வரவேற்று முகமான தெரிவி, வரவு நல்வரவாகுக.
weld
-1 n. மஞ்சள் சாயஞ் தருஞ் செடிவகை.
weldability
n. பற்றவைக்கக்கூடிய தன்மை, ஒருசீராக்கப் படத்தக்க பண்பு.
weldable
a. பற்றவைக்கக்கூடிய, ஒருசீராக்கத்தக்க.
welfare
n. இன்னலம், உடலுள் வாழ்க்கை நல நிறைவு நிலை.
welfarism
n. ஆக்க நல அரசுக்கோட்பாடு.
welk
v. (பழ.) உலர்ந்து போ, வாடிப்போ.
welkin
n. (செய்.) வானம், ஆகாயம்.
well
-1 n. ஊற்று, கேணி, கிணறு, கனிநீரூற்று, எண்ணெய்க்கிணறு, (கப்.) குழாயடி வளைவகம், தலையூற்று, நீர்நிலைத் தலைமூலம், (செய்., பழ.) தலைமூலத் தோற்றுவாய், நான்மாட நடுமுற்றவெளி, திருகு படிக்கட்டு மையவெளி, மின் ஏறுதுளக் கூண்டமைவு, நீதிமன்ற வழக்கறிஞர் வட்டரங்கம், மைக்கூட்டுப்பள்ளம், குண்டு குழிவிடம், பள்ளம், நீர்ச்சுழி, (வினை.) ஊறு, கசி, ஊற்றெடுத்தோடு, பொங்கி வழி, ஊற்று, கொட்டு.
well-boat
n. உயிர்க்கூவற்படகு, உயிர் மீன் மிதவைத்தொட்டி உட்கொண்ட படகு.
well-borer
n. துளைக்கிணறு இடுபவர், துளைக்கிணற்றுப் பொறி.
well-born
a. நற்குடிப் பிறப்புடைய.
well-brathed
a. நுரையீரல் உரமுடைய, நற்பயிற்சியுடைய.
well-bred
a. நற்குடிப் பயிற்சியுடைய.
well-built
a. உறுதியான கட்டமையுடைய.
well-chosen
a. நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட.