English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Wellingtonia
n. உயரமிக்க ஊசியிலை மரவகை.
Wellingtons
n. pl. முழங்கால்வரை மூடும் புதை மிதியடி.
Wellsian
a. எச், ஜி, வெல்ஸ் (1க்ஷ்66-1ஹீ46) என்பாருக்குரிய.
Welsh
-1 n. வெல்ஷ்மொழி, வேல்ஸ் நாட்டு மொழி, வேல்ஸ் நாட்டு மக்கள்.
Welsh-harp
n. மூவரிசை நரம்பிசைக் கருவி.
welsh(2),
v. குதிரைப்பந்தயங்களில் கெலித்தவருக்குப் பணங்கொடாமல் ஓடு.
welt
n. புதைமிதியடிகளின் சுற்றுவரிப்பட்டை, சுற்றுவரிப்பட்டைத் தையல், வீக்கு, அடி, தழும்பெழு அடிக்கும் நைவடி, ஆடைவிளிம்பு ஒப்பனை, (வினை.) சுற்று வரிப்பட்டை வைத்துத் தை, வீக்கு, தழும்பெழ நைய அடி.
welter
-1 n. குழப்பம், அமளி, கொள்கைக் கதம்பம், குறிக்கோளற்ற சமயக்கோட்பாடு, நெறிச்சிக்கல், கயமைக்குளறுபடி, (வினை.) கிடந்து புரளு, சேறு முதலியவற்றில் புரட்டப்படு, குருதியில் புரளு.
welter-race
n. பெரும்பளுத் தூக்கும் தடைதாவு குதிரை ஓட்டப்பந்தயம்.
welter-stakes
n. பெரும்பளுத் தூக்கும் தடைதாவு குதிரை ஓட்டப்பந்தயத்தில் பந்தயப் பணம்.
welter-weight
n. கட்டளைப் பளுவுடைய குத்துச் சண்டையாளர், (135-14ஹ் கல் எடை-விருப்பத்துறையில் 140-14க்ஷ் கல் எடை.) தடைதாவு குதிரை ஓட்டப்பந்தயத்தில் தூக்கப்படும் மிகுபெரும் பளு.
Weltpolitik
n. உலக அரசியல்.
wen
-1 n. நற்கழலை, குரல்வளைச் சுரப்பி வீக்கக் கோளாறு, தொகை மிக்க நகரம்.
wench
n. சிறுக்கி, நாட்டுப்புறப் பெண், பணி நங்கை, வேசி, (வினை.) வேசியருடன் திரி.
wencher
n. கீழ்த்தரச் சிற்றின்ப நாட்டமுடையவர்.
Wend
-1 n. ஸ்லவோனிய மக்கள் இனத்தவர்.
wended
v. 'வெண்ட் (2)' என்பதன் இறந்த காலம்.
wennish, wenny
கழலை போன்ற.
Wensleydale
n. பாலடைக்கட்டி வகை, நீள்மயிர் ஆடு.
went
v. கோ என்பதன் இறந்த காலம்.