English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
wet
-1 n. ஈரக்கசிவு, ஈரம், ஈரத்தோய்வு, நனை நீர்மம், ஈரமாக்கும் நீர்மப்பொருள், மழைநிலை, (பெ.) நனைந்த, ஈரக்கசிவுடைய, ஈரத்தோய்வுடைய, ஈரமான, நீர் ஊட்டப்பட்ட, நீர்மம் ஊட்டப்பட்ட, மதுவிலக்கு அமுலாக்கப்படாத, (வினை.) நனை, ஈரமாக்க.
Wet-grinder
மாவு அரைப்பான், திரிகை
wet-nurse
n. முலைத்தாய், பாலுட்டுஞ் செவிலி, (வினை.) பாலுட்டுஞ் செவிலியாகப் பணியாற்று, செவிலியாயிருந்து பாலுட்டு.
wet-shod
a. நனைந்த கால்களுடன் கூடிய.
wet-time
n. காலப்பிழை இழப்பு நேரம், கால நிலை காரணமாகத் தொழிலாளர் துறையில் பயன்படாது போன நேரம்.
wetback
n. கள்ளக் குடியேற்றத்தார்.
wether
n. விதையடிக்கப்பட்ட செம்மறிக்கடா.
wetted
-1 a. ஈரமாக்கப்பட்ட.
wetting
n. நனைத்தல், ஈரமாக்குதல், (பெ.) நனைக்கிற, ஈரமாக்குகிற.
wey
n. எடை அளவை அலகு வகை.
whack
n. வீக்கடி, வலங்கொண்ட கசையடி, (வினை.) கழிகொண்டு பலமாக அடி, தடியால் நையப்புடை.
whacker
n. மொந்தன், தன் இனத்தில் மிகப்பெரியது.
whacking
n. வீக்கடி, (பெ.) திகைப்பூட்டுகிற.
whale
n. திமிங்கலம், (வினை.) திமிங்கில வேட்டையில் ஈடுபடு,திமிங்கில வேட்டையாடு.
whale-boat
n. திமிங்கில வேட்டைப் படகு.
whale-fishery
n. திமிங்கில வேட்டைத்தொழில், திமிங்கில வேட்டை இடம், திமிங்கில வேட்டையாடும உரிமை.
whale-fishing
n. திமிங்கிலம் பிடிக்குந் தொழில், திமிங்கிலப் பிடிப்புக் கலை.
whale-head
n. நாரையினப் பறவை வகை.