English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
vile
a. இஸீந்த, மதிப்பில்லாத, அடிமைப்புத்தியுள்ள, வெறுக்கத்தக்க, கவைக்குவாத, பயனற்ற.
vilification
n. பஸீ தூற்றரவு, அவதூறு, இஸீவசவு, மாசு கற்பித்தல், இஸீப்பு, நிந்தனை.
vilify
v. நிந்தி, பஸீதூற்று, மாசு கற்பி, இஸீவுபடுத்து.
vilipend
v. (செய்.) வெறுப்பாக நடத்து, பஸீத்துரை, இஸீவேற்று, மதிப்புக் குறைவாகப் பேசு.
villa
n. நாட்டுப்புற மாஷீகை, தோட்டஞ் சூழ்ந்த மனை, நகர்ப்புற மனை.
village
n. கிராமம், நாட்டுப்புறப் பகுதி.
villager
n. கிராமத்தார், நாட்டகத்தார்.
villain
n. போக்கிரி, பாதகன்.
villainage
n. பண்ணையாள்முறை.
villainous
a. போக்கிரித்தனமான, மிகக்கொடிய, (பே-வ.) பொறுக்க முடியாத அளவிற்குக் கெட்ட.
villainy
n. போக்கிரித்தனம்.
villein
n. (பழ.) தொன்மை வழக்கில் தனிநிலை ஊரவர், (பழ.) தொப்பறைக் குடியாள், அடிமைத் தளைப்பு இல்லாமலே அடிமை நிலையிலுள்ள குடியானவர், (பழ.) அகப்படியர், பண்ணைத் தலைவர் உரிமைப் பத்திரப்படியிலேயே உரிமை வழங்கப்பட்ட குடியானவர்.
villeinage, villenage
பண்ணையாள் முறை.
villiform
a. துய்யிழை போன்ற, துய்யிழை வடிவான.
villose, villous
துய்யிழை போர்த்த, துய்யிழைகளலான.
villus
n. குடற் சஷீச் சவ்வின் மேலுள்ள சிறு மயிர்போன்ற உறுப்புக்கள், குடற் பிசிறு, (தாவ.) கனிகஷீன் மேலும் மலர்கஷீன் மேலும் மூடியுள்ள மயிர்போன்ற துய்.
vim
n. (பே-வ.) தெம்பு, ஊக்கம்.
viminal
a. சுள்ஷீகள் சார்ந்த, சுள்ஷீயலான.
vimineous
a. (தாவ.) நீள்தொய்வுத் தண்டுடைய.