English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
vinegraish
a. புஷீக்காடி போன்ற, சற்றே புஷீக்கடுப்பான.
viner
n. கொடிமுந்திரிப் பயிர் வளர்ப்பவர்.
vinery
n. கொடிமுந்திரிப் பண்ணை, கொடிமுந்திரிக்கான செயற்கைத் தொட்டி.
vinew
n. பூசினைபிடிப்பு, சொத்தையாதல், (வி.) பூசினை பிடிக்க வை, பூசினை விடி, சொத்தையாகு.
vinewed
a. பூசினை பிடித்த, சொத்தையான.
vineyard
n. திராட்சைக் கொடிக்கல், திராட்சைத் தோட்டம், கொடிமுந்திரிப் பண்ணை.
viniculture
n. கொடிமுந்திரி பயிர்த்தொஸீல்.
vinolent
a. கொடிமுந்திரி மதுப் பழகிவிட்ட.
vinometer
n. தேறல் வெறியமானி.
vinosity
n. திராட்சை மதுப்பண்பு.
vinous
a. கொடிமுந்திரி மதுச்சத்துடைய.
vint
v. முந்திரிப்பழம் சாராயம் வடி.
vintage
n. கொடிமுந்திரிப்பருவம், கொடிமுந்திரிப் பருவ விளைவு, கொடிமுந்திரிப்பருவப் பழ விளைவுத் தொகுதி.
vintager
n. கொடிமுந்திரித் தோட்ட ஆள்.
vintner
n. தேறல் விற்போர்.
vintry
n. தேறல் கடை, தேறல் சரக்கறை.
viny
a. கொடிமுந்திரி சார்ந்த, திராட்சை போன்ற.
Vinylite
n. இயந்திரக் குழைமப் பொருள்.
viola
n. பெரிய நரப்பிசைக் கருவி வகை.