English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
virago
n. அடங்காப் பெண், அடங்காப் பிடாரி, வீரி, சூரி, நீலி.
viral
a. நச்சு நுண்மச் சார்பான.
virement
n. (பிர.) கணக்கில் வகைமாற்ற அதிகாரம், ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு மாற்றும் உரிமை.
viremia
n. ஒட்டுமூல நச்சுத்திறம், ஒட்டுயிரின் ஆகார உயிரில் நுண்ம நச்சுச்சத்து உளதாயிருக்கும் நிலை.
viremic
a. ஒட்டுமூல நச்சுத் திறஞ் சார்ந்த.
virescence
n. பச்சை நிறம், (தாவ.) மீ பசுமைநிறக் கோளாறு.
virescibility
n. கண்ணாடியாக மாறக்கூடிய தன்மை.
virgate
n. முற்கால நில அளவைக் கூறு.
Virgilian
a. வர்ஜில் (கி.மு. ஹ்0-கி.மு. 1ஹீ) என்ற பண்டை ரோம நாட்டு லத்தீன் மொஸீ கவிஞருடைய, கவிஞர் வர்ஜில் நடை சார்ந்த.
virgin
-1 n. கன்னி, கன்னிமை நோன்பேற்கும் பெண், கன்னி மரியாஷீன் சிலை, (பெ.) கன்னியான, கன்னிமையுடைய, கன்னிமை கெடாத, தூய, இன்னும் வழங்காத, புதுநிலையான, முதனிலையான, நில வகையில் உழப்படாத, நாடு வகையில் குடியேறப் பெறாக, கஷீமண் வகையில் சுடப்பெறாத, தேன்கூடு வகையில் இன்னும் முட்டையிடப் பயன்படுத்தப் பெறாத, தேன் வகையில் காய்ச்சப் பெறாமல் தேன் கூட்டிலிருந்து எடுத்தபடியேயான, இறால் நிலையான, பூச்சியின வகையில் பொலிவூட்டப் பெறாமலே முட்டையிடுகிற, (வி.) கன்னியாயிரு.
virgin-born
a. கன்னியாற் பெற்றெடுக்கப்பட்ட.
virginal
n. (வர.) முற்கால யாஸீசைப் பெட்டி, 16, 1ஹ் ஆம் நுற்றாண்டுகஷீல் பயன்படுத்தப்பெற்ற காலில்லாச் சதுர இறகு வடிவ இசைக்கருவி வகை, (பெ.) கன்னிக்குரிய, கன்னிக்குத் தகுதியான, கன்னியின் உடைமையான.
virginhood
n. கன்னிமை, கன்னி நிலை.
Virginia
n. அமெரிக்க ஐக்கியநாட்டுப் பகுதி, அமெரிக்க ஐக்கியநாடுகஷீல் ஒன்று, வெர்ஜினியா பகுதிக்குரிய புகையிலை வகை.
Virginian
n. வெர்ஜினியா நாட்டுக் குடிமகன்.
virginibus puerisque
a. (ல.) சிறுவர் சிறுமிகளுக்கான, கள்ளமற்ற குழந்தையுள்ளங்களுக்குரிய.
virginity
n. கன்னிமை, தூய்மை.
Virgo
n. கன்னி ராசி, ஆறாம் வான்மனை.
virgo intacta
n. (ல.) (சட்.) கன்னிமைச் சவ்வு சிதைவுபடா நிலைப் பெண்.