English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
viridescence
n. பச்சைமை, பச்சையாகுந் தன்மை.
virile
a. ஆடவருக்குரிய, வீரிய மிக்க, ஆண்மை மிக்க.
virilescence
n. மூதான்திரிபியல், பெண்பாலுயிர்கள் வகையில் முதுமையில் ஆண்பால் திறம் எய்துந் தன்மை.
virilescent
a. மூதாண் திரிபியல்புடைய.
virility
n. வீரியம், ஆண்பாலின் இனப்பெருக்க ஆற்றல், ஆண்மை.
virocracy
n. ஆடவர் ஆட்சி.
virologist
n. நோய் நுண்ம நச்சாய்வு நுலர்.
virology
n. நோய் நுண்ம நச்சாய்வு நுல்.
virose, virous
நஞ்சார்ந்த.
virosis
n. நோய் நுண்ம நச்சுத்தொற்று.
virric
a. கண்ணாடி போன்ற, பஷீங்கு சார்ந்த.
virtu
n. கலைக்காதல், நுண்கலையார்வம்.
virtual
a. நடைமுறையில் மெய்ம்மையான, செயலளவில் மெய்யாகக் கொள்ளத்தக்க, உண்மைபோல் கொள்ளத்தக்க, தோற்ற நிலையான, கோஷீயல் மெய்ம்மையான, சித்தாந்த நிலையான.
virtuality
n. நடைமுறை மெய்ம்மைப்பாடு.
virtually
adv. நடைமுறையில், சித்தாந்த நிலையில்.
virtue
n. ஒழுக்கம், நன்மை, நலம், நேர்மை, தகுதி, தன்மை, சிறப்பு, சிறந்த பண்பு, கடமையுணர்வு, நற்குணம், நற்பண்புக்கூறு, புண்ணியம், நற்கூறு, உள்ளார்ந்த நலம், உள்ளார்ந்த ஆற்றல், பண்புறுதி, பயனுறுதிப்பாடு, கற்பு.
virtues
n. pl. கிறித்தவ சமய மரபு வழக்கில் தெய்வ தூதர்கஷீல் ஏழாவது படித்தரத்தினர்.
virtuosity
n. கலைவிற்பத்தி, கலைப் பற்றார்வம், மட்டுக் கடந்த இசைஞானம், எல்லைகடந்த நுணுக்கத் திறமை, கலைநய நுணுக்கப்பற்று, கலைநய நுணுக்க ஆர்வம், கலைநய நுணுக்க அறிவு.
virtuoso
n. கலைநுணுக்க அறிஞர், கலைநுணுக்க ஆர்வலர், பழங் கலை நய ஆர்வலர், பழங் கலைப்பொருளார்வலர், உச்ச உயர் இசைநுணுக்கத் திற அறிஞர்.
virtuous
a. நல்லொழுக்கமுடைய, நற்குணமுடைய.