English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
virulence
n. கடுவிசை நச்சுத் தன்மை, நச்சுப் பகைமை.
virulent
a. நச்சுத்தன்மை மிக்க, நஞ்சார்ந்த, உள்ளூர நஞ்சுப்பட்ட, நச்சுக்கடுப்புடைய.
viruliferous
a. (மரு.) நோய் வகையில் உக்கிரமான, வேகமாகத் தொற்றிப் பரவுகிற.
virus
n. நோய் நச்சுக்கோளாறு, தொற்று நச்சுத்தன்மை, ஒழுக்கக் கேடு, நச்சுப் பகைமை.
vis
n. (ல.) (இயந்.) ஆற்றல்.
vis-a-vis
n. (ல.) நடன வகையில் எதிரெதிர் நிலையினர், எதிரெதிர் இருக்கை வண்டி, எதிரெதிர் சாய்விருக்கை, (வினையடை) எதிரெதிராக, எதிர்முகமாக, முகத்துக்கு எதிர்முகமாக.
visa
n. புறவரிக் குறிப்பு, அயல்நாட்டு நுழைவுரிமை தரும் கடவுச்சீட்டின்மீது அஷீக்கப்படும் மேல்வரிச் சான்றுரிமைக் குறிப்பு, (வி.) புறவரிக் குறிப்பஷீ.
visad, visaed, v. Visa
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்கள்.
visage
n. (செய்.) முகம், முகத்தோற்றம்.
visaged
a. முகத்தோற்றமுடைய.
visccount
n. இளங்கோவரையர், இளங்கோமகர்.
viscera
n. pl. உட்கிடப்புறுப்புகள், மூளை-குடற்கொடி-இதயம்-நுரையீரல் முதலியவற்றின் தொகுதி.
visceral
a. உட்கிடப்புறுப்புகள் சார்ந்த, மூளை-குடற்கொடி-இதயம்-நுரையீரல் ஆகியவை சார்ந்த.
viscerate
v. குடலைப்பிடுங்கு, குடல் பிதுங்கும்படி கிஸீ, உட்பிளந்து வெஷீப்படுத்து.
viscerotonia
n. (உள.) உடலின் மடிமை கொழுமைவளம் காரணமாக மதமதர்ப்புணர்ச்சி.
viscid
a. நெய்ப்பான, ஒட்டும் இயல்புடைய.
viscidity
n. நெய்ப்பு, ஒட்டுந் தன்மை.
viscin
n. பறவை பிடிப்பவர் பயன்படுத்தும் பிசின் வகைப் பொருட்கூறு.
viscometer
n. பிசைவுப்பொருள் திட்பமானி.
viscometry
n. பிசைவுப்பொருள் திட்ப ஆற்றலளவை, பிசைவுப்பொருள் தன்னீர்ப்பாற்றலளவை ஆய்வுத்துறை, பிசைவுப்பொருள் தன்னீர்ப்பாற்றல் அளவைக் கலை.