English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
viscose
n. செயற்கை இழைக்குப் பயன்படுத்தப்படும் மரச்சத்துக் குழைமம்.
viscosity
n. குழைம நிலை, தன்னீர்ப்பாற்றல், பிசைவுப்பொருஷீன் திட்ப ஆற்றல்.
viscountcy
n. இளங்கோமகப் பட்டம், இளங்கோமக நிலை.
viscountess
n. இளங்கோமாட்டி, இளங்கோப் பெண்டு.
viscountry
n. இளங்கோமகப் பதவி, இளங்கோமகர் ஆட்சிப் பகுதி, இளங்கோமகர் ஆட்சி எல்லை.
viscous
a. ஒட்டுந் தன்மையான, பசையான.
viscousness
n. பசைத் தன்மை, உள்ளொட்டிழுப்புத் தன்மை.
vise
n. பட்டறைப்பிடிப்புக் குறடு, (வி.) பிடிப்புக் குறட்டால் பிடித்து நிறுத்து.
visibility
a. காண்பு நிலை, விளங்கும் நிலை, (வானிலை.கப்.) சூழ்பொருள் காண் ஒஷீயளவு நிலை.
visible
a. கட்புலனாகிற, பார்க்கக்கூடிய, விளங்கக்கூடிய, வெஷீப்படையான, மூடாக்கிற, மறைவற்ற.
visibles
n. pl. காண்புறு பொருள்கள்.
visibly
adv. தௌ்ளத் தெஷீந்த வகையில்.
vision
n. காட்சி, பார்வை, காட்சியாற்றல், கண்பார்வையாற்றல், காணுந் திநம், காணுந் தோற்றம், உருவொஷீத் தோற்றம், தெய்விகக் காட்சியுரு, ஆவியுரு, போலித் தோற்றம், கனாக்காட்சி, அறிவு விளக்கம், தொலைநோக்கு ஆற்றல், கூர்நோக்கு, தொலையறிவு, உள்ளறிவு, அரசியல் மதிநுட்பம், (வி.) காட்சி காண், கற்பனையிற் காண், உருவொஷீத் தோற்றங் காண், கனவு காண், காட்சி வழங்கு.
visional
n. தோற்றமான, மனக்காட்சியான, கற்பனையான, புனைவுருக் காட்சியான, காட்சிக்குரிய, காட்சியிலிருந்து தோன்றிய, போலியான, புனைவியலான.
visionariness
n. கனவுக்காட்சி நிலை, கற்பனைக் காட்சி நிலை, புனையுருக்காட்சி நிலை.
visionary
n. புனைவுக்காட்சியாளர், கனவியலாளர், இலக்கியலாளர், நடைமுறைக்கொவ்வாக் குறிக்கோட் கற்பனையாளர், மாயந்தோற்றங் காண்பவர், புற மெய்ம்மைக்கு ஒவ்வாக் கற்பனைக் காட்சியாளர், (பெ.) புனைவுக் காட்சி காண்கிற, புனைவுக் கோட்பாடுகஷீல் உழல்கிற, கற்பனையுலகில் திரிகிற, இலக்கியலாளரான, நடைமுறைக்கு ஒவ்வாக் குறிக்கோட் கற்பனைகஷீல் உலவுகிற, மாயத் தோற்றங்காண்கிற, கற்பனையான, போலித் தோற்றமான, தோற்றப் போலியான, கனவுக் காட்சியான, கனவுத் தோற்றுமான, கனவியலான.
visionist
n. மனக்காட்சியாளர், காட்சித்திறலர்.
visit
n. பார்வையீடு, சுற்றிப் பார்வையிடுதல், காட்சிப் பயணம், காட்சியுலா, வருகைதரவு, உழைச்செலவு, பணிமுறை மேற்பார்வையீடு, கண்காணிப்பு வருகை, அயல்நாட்டுக் கப்பல் நுழைவு உசாவுரிமை, (வி.) பார்வையிடு, சுற்றிக்காண், சென்று பார்வையிடு, வருகை வழங்கு, மேற்பார்வையிடு, தீங்குகள் வகையில் மேற்சுமத்தீடு செய், நலங்கள் வகையில் மீவழக்கீடு செய்.
visitable
a. பணிமுறை மேற்பார்வையீட்டிற்கு உட்படத்தக்க, பார்வையாளர்களைக் கவர்ச்சி செய்யத்தக்க.
visitant
-1 n. புலம்பெயர் பறவை, (செய்.) வருகையாளர், வந்து காண்பவர், (பெ.) (செய்.) சென்று காண்கிற, வருகை தருகிற.