English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
vinaceous
a. கொடிமுந்திரி சார்ந்த, கொடிமுந்திரித் தேறல் சார்ந்த, செந்நிறமான.
vinaigrette
n. நெடிக் குப்பி, முகர்ந்து பயன்படுத்துவதற்குரிய மருந்து நெடியுடைய புட்டி, நறுமணப் புஷீக்காடிப் புட்டி.
vinal
a. கொடிமுந்திரிப் பழத்தேறல் சார்ந்த, கொடி முந்திரித் தேறலுக்குரிய.
vincible
a. (அரு.) வென்றடக்கக் கூடிய.
vinculum
n. (கண.) தொகுதிக் கோடு, மேல்வரி அடைப்புக் கோடு.
vindicability
n. நிறுவு தகைமை, மெய்ப்பித்துத் தகவு.
vindicable
a. மெய்ப்பிக்கத்தக்க, வெற்றியுற நிறுவக் கூடிய, நேர்மை நிலைநாட்டத் தக்க.
vindicaroty
a. சரியெனக் காட்ட முயலுகிற, (சட்.) தண்டமையியல்பு வாய்ந்த.
vindicate
v. கொள்கை நிலைநாட்டு, கொள்கை நிலைநாட்டி ஆதரவஷீ, மெய்ப்பித்துக் காட்டு, உரிமை நிறுவு, வெற்றியுற நிறுவு.
vindication
n. கொள்கை நாட்டரவு, நேர்மை நிறுவீடு.
vindicative
a. சரியெனக் காட்டுகிற, வெற்றியுற நிறுவுகிற.
vindicator
n. சரியெனக் காட்டுபவர், வெற்றியுற நிறுவுபவர்.
vindicatress
n. சரியெனக் காட்டுபவள், வெற்றியுற நிறுவுபவள்.
vindictive
a. பஸீக்குப் பஸீவாங்கும் இயல்புடைய.
vindictively
adv. எதிர்ப்பஸீ மனப்பான்மையுடன்.
vindictiveness
n. பஸீவாங்கும் இயல்பு.
vine
n. கொடிமுந்திரி, திராட்சை.
vinegar
n. புஷீக்காடி, கொடிமுந்திரிக் காடி, கடுப்பு, (பெ.) கடுப்புடைய, (வி.) புஷீக்காடியிலிடு, புஷீக்காடியிற்கல, புஷீக்காடி போலக் கடுப்பாயிரு, கடுப்பாயிரு.
vinegarette
n. புஷீக்காடிப்புட்டி, முகர்மருந்துப்புக் குப்பி.
vinegary
a. புஷீக்காடி போன்ற, கடுப்பான.