English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
victory
-1 n. வெற்றி, போரில் வாகை சூடிய நிலை, போட்டிக் கெலிப்பு.
victress, victrix
வெற்றி வீரமகள்.
victual
n. உண்டி தருவித்து அஷீ.
victuallage
n. உணவுப்பொருள்கள் தொகுதி.
victualling
n. உணவுப் பொருள் தருவிப்பு, உணவுப் பொருள் வழங்கீடு.
victuals
n. pl. உணவுபொருட்கள்.
victuller
n. உணவுப்பொருள் வழங்குவோர், உணவுப் பொருள் விற்பவர்.
victum
n. மாற்றம், நிலைமாற்றம்.
vicugna, vicuna
கம்பஷீ வகைக்கு உரோமம் அஷீக்கும் தென் அமெரிக்க ஒட்டக இன விலங்கு வகை.
vide infra,
(ல.) (தொ.) கீழே பார்க்க.
vide supra,
(ல.) (தொ.) மேலே பார்க்க.
videbut
n. தொலைக்காட்சியில் முதன்முதலாகத் தோன்றுதல்.
videlicet
adv. (ல.) (வினையடை) அதாவது, அஃது என்னவெனில், அவையாவன.
video
n. அமெரிக்க வழக்கில் தொலைக்காட்சி, (பெ.) தொலைக்காட்சி போன்ற மீ அதிர்வுடைய.
Video-cassette
ஒஷீப்பேழை க்ஷீ காணொலிப்பேழை
videologist
n. தொலைக்காட்சிப் பேரார்வலர்.
vidette
n. முந்தெல்லை அரண் காவலர்.
vidimus
n. (ல.) கணக்கு மேற்பார்வை, ஆவணச் சுருக்கக் குறிப்பு.
vie
v. (ல.) மேம்படப் போட்டியிடு, போட்டியில் வென்று மேம்பட முயற்சி செய்.