English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
vibrative
a. விரைவாக ஊசலாடுகிற, அதிர்கிற, துடிக்கிற, நடுங்குகிற, துடிக்கச் செய்கிற.
vibrator
n. அதிர்வுறுபவர், அதிரி, அதிர்வுறுவது, (இசை.) இசைப்பெட்டியின் இசைக்கட்டை.
vibratory
a. துடிப்பதிர்வு சார்ந்த, அதிர்வுடைய.
vibrissae
n. pl. மீசைமயிர், பால்குடியுயிர்கஷீன் வாயைச் சுற்றியுள்ள திண் மயிரிழை, மூக்கிழை, மூக்குத் துளை மயிர்.
vibronic
a. (இய.) மின்ம அதிர்வு சார்ந்த.
vibroscope
n. அதிர்வுக் காட்சிக் கருவி.
vic
n. கவை, (வி.) வடிவ வானுர்தி.
vicabulary
n. சொல் அட்டவணை, சொற்றொகுதி.
vicar
n. ஆட்பேர், பகர ஆள், முகவர், ஊர் மதகுரு, செயல் துணைவர், சட்டம்-ஆட்சி எல்லை ஆகியவற்றில் ஆலோசனை கூறும் சமய மாமுதல்வரின் உதவியாளர்.
vicarage
n. ஊர்வட்டக் குருவின் மானியம், ஊர்வட்ட மதகுருவின் இல்லம்.
vicariate
a. ஒருவருக்குப் பதிலாக அதிகாரம் பெற்ற.
vicarious
a. ஊர்வட்டச் சமய குருவாக அமர்த்தப்பட்ட, ஆட்பேராகச் செயலாற்றுகிற, பதிலாளாகத் துய்க்கிற.
vicarship
n. ஊர்வட்ட மதகுருப் பதவி, பதிலாள் நிலை.
vice
-1 n. குற்றம், தீயொழுக்கம், கடுங்குற்றம், கீழ்த்தரச் சூழ்ச்சி.
vice-chairman
n. துணைத்தலைவர்.
vice-chamberlain
n. உள்படு கருமத் துணைத் தலைவர், அரச குடும்ப அலுவல் துணை உயர் அதிகாரி.
vice-chancellor
n. பல்கலைக்கழகத் துணைவேந்தர், (சட்.) உயர்நீதி மன்றப் பொதுநேர்மைப் பிரிவு நடுவர், போப்பாண்டவரின் திருக்கட்டளைப் பொறுப்பாளர்.
vice-cousul
n. அயலிட நாட்டுத் துணைப்பேராள்.
vice-dean
n. துணைச்சமய குரு, பல்கலைக்கழகத் துணை முறை முதல்வர்.
vice-king
n. மன்னர் பேராள், அரசப் பிரதிநிதி, முன் முகவர்.