English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
unkindliness
n. பாசமின்மை, அன்பின்மை.
unkindly
a. இயற்கைக்கு மாறான, இரக்கமற்ற, (வினையடை.) இரக்கமின்றி, கொடுமையாக.
unkindness
n. இரக்கமின்மை.
unking
v. அரசபதவி இழக்கச் செய், அரசர் இல்லாமற் செய்.
unkingly
a. அரசருக்கு ஒவ்வாத.
unkknown
n. இன்னாரென்று தெரியாத ஆள், இத்துணையென்று தெரியாத அளவு, இன்னதென்று தெரியாத ஒன்று, (பெ.) முன் தெரிந்திராத, (வினையடை.) முன் தெரியாமல்.
unknowable
n. தெரிந்து கொள்ளமுடியாத ஒன்று, (பெ.) தெரிந்து கொள்ள முடியாத, அறிவுநிலை கடந்த.
unlabelled
a. வில்லையிடப்பெறாத.
unladen
a. சுமத்தப்பெறாத, பாரம் ஏற்றப்படாத.
unlading
n. சரக்கு இறக்கம், பாரம் இறக்குதல்.
unlaid
a. இடப்படாத, பாவப்பெறாத.
unlamented
a. புலம்புவார் அற்ற.
unlash
v. (கப்.) இறுகக் கட்டியுள்ள கயிறுகளைத் தளர்த்து.
unlaw
-1 n. (பழ.) சட்டமீறுகை, (அரு.) தண்டவரி.
unlawful
a. சட்டத்தினால் தடுக்கப்பட்ட, விதிமுறைக்கு மாறான, முறைகேடான, சட்டத்திற்கு மாறாக நடக்கிற, சட்டப்படி குற்றமான.
unlawfulness
n. சட்டமீறிய தன்மை, சட்டத்திற்கு மாறுபட்ட இயல்பு
unlay
v. (கப்.) முறுக்குப்பிரி.
unlead
v. (அச்சு. ) அச்சுருப் படிவங்களிலிருந்து இடைவரிக்கட்டைகளை எடுத்துவிடு.
unlearned
-1 a. கல்லாத, கற்றறிந்தவராயிராத.