English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
unisexuality
n. தனியுயிர்ப் பால்வேறுபாட்டுப் பண்பு, தாவரத் தனிநிலைப் பால்வேறுபாட்டுப் பண்பு.
unison
n. ஒத்தியைவு, (இசை.) இசை ஒத்திசைவு, (இசை.) சுர ஒத்தியைவு, ஒத்தியைவிடையீடு, (இசை.) சுர ஒத்தியைவு நிலை, ஒத்தியைவு நிலை, முழு இணைவிணைவு, (பெ.) சுர ஒத்தியைவான, முழு இசைவிணைவான.
unisonal
a. பண் ஒத்திசைவு சார்ந்த.
unisonance
n. இசை ஒத்திழைவு, சுர இழைவு.
unisonant
a. இசைவகையில் ஒத்திழைவான, சுர இழைவான.
unisonous
a. பண் ஒத்திழைவுடைய.
unisulcate
a. (தாவ., வில.) ஒற்றை வரிப் பள்ளமுடைய.
unit
n. ஒன்ற, ஒருமம், ஒருவர், தனி ஒருவர், தொகதியுள் ஒருவர், அலகு, மூல அலகு, எண்ணலகு அடிப்படை, அலகடிப்படை அளவு, தொகுதியுள் தனி ஒன்ற, கணிப்பு அடிப்படைக்கூறு.
Unitarian
-1 n. தனியொருமைக்கோட்பாட்டாளர், கிறித்தவ சமயத்துறையில் இறை மூவொருமை மறுத்துத் தனியொருமையை வலியுறுத்தும் தனித் திருச்சபை உறுப்பினர்.
Unitarianism
n. இறை வகையில் தனி ஒருமைக் கோட்பாடு.
unitary
a. அலகு சார்ந்த, அலகுகள் பற்றிய, தனி முழுமையான, தனியொன்றான, ஒற்றுமை வாய்ந்த, ஒருசீர்மை கொண்ட, முழுமையான, பின்னப்படாத, ஒன்றன் அடிப்படையான, (கண.) ஒன்றுடான, ஒன்றை ஊடலாகக் கொண்டு கணிக்கப்படுகிற.
unite
v. ஒன்றாக்கு, கூட்டி இணைவி, ஒன்றாகச் சேர்த்திணை, கூட்டிணைப்பாக்கு, ஒற்றுமைப்படுத்து, ஒத்துழை, ஒருங்குகூடு, ஒன்றாகச் சேர், கூடி இணைவுறு, ஒன்றாகு, ஒன்றபடு, ஒன்றாயிழை.
united
a. ஒன்று சேர்க்கப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட, ஒற்றுமைப்பட்ட, ஒன்றபட்ட, ஒருங்குகூடிய, கூடியிணைந்த, கூட்டிணைவான.
unitism
n. ஒருமைவாதம், ஏகவாதம்.
unitize
v. தனியொன்றாகக் கணி, தனிமமாகக் கொள்.
unity
n. ஒற்றுமை, ஒருமை, ஒன்றாந்தன்மை, தனிமுழுமை, தன்னிறைவுடைய தனிக்கூறு, கூட்டொருமை, கலை-இலக்கியத்துறையில் கால-இட-நிகழ்வு முதலியவற்றின் கூட்டமைவொருமைப்பாட்டுக்கூறு, ஒன்று எனும் எண், (சட்.) பன்முக வார ஒருமை, பலர் கூட்டுக்குடிவார உரிமை, (சட்.) தொகுவாரம், ஒருவர் கூட்டுடைமையாகவுள்ள பல் குடிவாரத் தொகுதி, (கண.) ஒருமை அளவு, அளவை மாறாமற் பெருக்கத்தக்க எண்.
univalence, univalency
n. (வேதி.) ஒரிணை திறம், வேதிப்பொருளியைவில் அணுக்கள் ஓரணுவுடன் இணையுந்திறமுடையவையாயிருத்தல்.
univalent
a. (வேதி.) ஓரிணைதிறமுடைய, வேதிப்பொருளின் இயைவில் அணுக்கள் ஓரணுவுடன் இயையும் திறமுடையனவாகப் பெற்ற.
univalve
n. ஒற்றைச் சிப்பி நத்தை வகை, (பெ.) நத்தை வகையில் ஒற்றைச் சிப்பிகொண்ட.