English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
unluckily
adv. போகூழ்வயமாக.
unlucky
a. நற்பேறற்ற, துரதிருஷடம் வாய்ந்த, வெற்றி பெறாத, காலக்கேடான, அதிட்டங் கெட்ட.
unmade
a. செய்யப்பட்டிராத, தானே உளதாயிருக்கிற.
unmanageable
a. எளிதிற் கையாள முடியாத, செயற்படுத்தலாகாத, கட்டுப்படுத்த முடியாத.
unmanfully
adv. வீரமில்லாமல், ஆண்தகைமையின்றி, மனிதத் தன்மையின்றி.
unmanlike
a. ஆடவனைப் போன்றிராத, பெண்தன்மை வாய்ந்த, சிறுபிள்ளைத்தனமான.
unmanliness
n. வீரமின்மை, ஆண்மையின்மை.
unmanly
a. ஆடவனுக்கு ஒவ்வாத, ஆண்மையற்ற, பெருந்தன்மைக்குப் பொருத்தமற்ற.
unmanned
a. ஆட்கள் அமர்த்தப்பெற்றிராத, குடியிருப்பாளர்கள் அற்ற, மனவுரம் இழக்கும்படி செய்யப்பட்ட.
unmannerly
a. பண்பற்ற, நடைகெட்ட, முரட்டுத்தனமான.
unmantle
v. மூடாக்கு அகற்று, மேலுறை நீக்கு, மூடாக்கு எடுத்துவிடு.
unmanufactured
a. செய்பொருள் வகையில் ஆக்கப்படாத, மூலப்பொருள் நிலையிலுள்ள, செயலாக்கம் பெறாத.
unmarketable
a. வாணிகத்தளத் தகுதியற்ற, விலைப்படுத்தமுடியாத, விற்பனையாகாத, வாணிகத்துக்கு ஒவ்வாத, சந்தைக்கு அனுப்பத்தகாத.
unmarriageable
a. திருமணஞ்செய்துகொள்ளத் தகுதியற்ற.
unmarried
a. திருமணமாகாத.
unmarry
v. திருமண விலக்கு செய்.
unmask
v. முகமூடி அகற்று,மறைபண்பினை அம்பலப்படுத்து.
unmasked
a. முகமூடி அணிந்திராத, மாறுவேடம் அற்ற.
unmatchable
a. சோடி இணைவற்ற, ஈடிணைப்படுத்த முடியாத.
unmatched
a. ஈடில்லாத, இணையற்ற.