English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ungrammatic, ungrammatical
a. இலக்கண விதிகளுக்கு மாறான.
ungrateful
a. நன்றி கெட்ட.
ungual
a. நகம்போன்ற, உகிர்கொண்ட, குளம்பு போன்ற, குளம்பு கொண்ட.
unguarded
a. காப்பாற்ற, முன்பின் பாராத, சிந்தித்துச் செயலாற்றாத, கருத்தற்ற.
unguardedly
adv. நா காவாமல் சிந்தித்துப் பாராத நேரத்தில், காப்படக்கம் இல்லாமல்.
unguent
n. நெய், நறுமணத்தைலம், மசாகக் பயன்படும் மென்பொருள்.
unguicular
a. நகமுடைய, உகிர்வாய்ந்த.
unguiferous
a. உகிர்கொண்ட, உகிர்தாங்கிய.
unguiform
a. உகிர்வடிவான.
unguis
n. நகம், உகிர்,பூச்சியின் காலடிமுனை, இதழ்முனை.
ungula
n. உகிர், குளம்பு, கொடும் பறவையின் உகிர்.
ungulate
-1 n. (வில.) இறந்த கருவினை வெளியேற்றும் வளை கருவி, தலை தறிக்கப்பட்ட கூம்பு.
unguled
a. (கட்.) தனி வண்ணம் தோயப்பெற்ற உகிர்உடைய, தனிவண்ணந் தோயப்பெற்ற, குளம்புகளையுடைய.
unguligrade
a. குளம்பு மீதாக நடக்கிற.
ungum
v. பிசின் இல்லாததாக்கு, பிசின்தடவி ஒட்டப்பட்ட நிலையினின்றும் நீக்கு.
ungyve
v. விலங்கு அகற்று.
ungyved
a. விலங்கு அகற்றப்பெற்ற, கட்டற்ற.
unhacked
a. சிதைக்கப்பெறாத, வெட்டி நைக்கப்படாத.
unhackneyed
a. சலித்துப்போகாத.
unhampered
a. தடைப்படாத, (வினையடை.) தடைப்படுத்தப்படாமல்.