English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
unhappily
adv. நற்பேறின்றி, துரதிட்டவசமாக, வருந்தத்தக்க வகையில.
unhappy
a. நற்பேறற்ற, துரதிட்டமுடைய, துயர்மிகுந்த, வருந்தத் தரத்தக்க, வருத்தத்தக்க.
unhasp
v. கொளுவியிலிருந்து கழற்று, கொண்டி எடுத்துத் திற.
unhatched
-1 a. குஞ்சு பொரிக்கப்பெறாத.
unhaunted
a. மனை வகையில் பேயாட்டமற்ற, பேய் ஊடாடாத.
unhealthful
a. உடல்நலக்கேடு உண்டுபண்ணுகிற.
unhealthy
a. உடல்நலமற்ற, பிணி இயல்புடைய, உடல் நலத்திற்கு உகந்ததாயிராத.
unheard
a. கேட்டறியாத, வழக்கு வகையில் கேள்விமுறை வழங்கப்பெறாத.
unheeded
a. கவனிக்கப்பெறாத, அக்கறை காட்டப்பெறாத.
unhelpful
a. உதவும் பாங்கற்ற.
unhesitating
v. தயக்கமற்ற, தயங்காத, உடனடிச் செயல் செய்கிற.
unhidden
n. ஒளித்து வைக்கப்பெறாத, ஒளிவற்ற,மறைவில் இராத.
unhistoric unhistorical
a. வரலாற்றுச் சிறப்பற்ற, வரலாற்று வாய்மையற்ற, வெறும் புனைவான, கட்டுக்கதை போன்ற.
unholy
a. திருநிலை சாராத, புனிதமற்ற, தீங்கான, பொல்லாங்கு நாடுகிற,படுகேடான.
unhonoured
a. மதித்துப்பாராட்டப்பெறாத, பாராட்டிப் போற்றப்படாத, சிறப்புப்பட்டம் வழங்கப்பெறாத, காசுமுறிவகையில் மதித்துப் பணம் வழங்கப்பெறாத.
unhurt
a. ஊறுபடாத, காயமுறாத, கேடுறாத, தீங்கிற்கு ஆட்படாத.
unhurtful
a. தீங்கிழையாத, தீங்க செய்யாத.
unhusbanded
a. கணவனற்ற, திருத்தப்படாத.