English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
unfailing
a. தவறாத, குறைபடாத, என்றம் உதவுகிற.
unfair
a. நேர்மையற்ற, இரண்டகமான, உள்ளொன்று புறமொன்றான, ஓரகமான.
unfaithful
a. வாய்மை வழுவிய, மனச்சான்று மீறிநடக்கிற, கடமை தவறிய, நம்பிக்கைக் கேடு செய்கிற.
unfamiliar
a. பழக்கப்பட்டதாய்இராத, முன்பின் அறியப்படாத.
unfanned
a. விசிறிகொண்டு வீசப்பெறாத, தூசிபுடைக்கப்பெறாத.
unfathomable
a. ஆழங்காண முடியாத.
unfathomed
a. ஆழங் கண்டறியப்படாத.
unfavourable
a. சார்பாயிராத, சாதகமல்லாத.
unfettered
a. விலங்கு அகற்றப்பட்ட, தளை நீக்கப்பட்ட.
unfilial
a. மகப்பண்பிற்கு ஒவ்வாத.
unfinished
a. முடிக்கப்படாத, முடியாத, முழுநிறைவற்ற,அரைகுறையான.
unfit
n. தகுதியற்றவர், (பெ.) தகுதியற்ற, இசைவில்லாத, பொருத்தமில்லாத, பொருந்திய நிலையிலிராத, (வினை.) தகுதியற்றவராக்கு, ஆற்றல் கெடு, தகுதி கெடு.
unfitness
n. தகுதிக்கேடு.
unflagging
a. சோர்வுறாத, தளராத.
unfledged
a. சிறகு முளைக்கப்பெறாத, முதிர்வுறாத, ஆள்வகையில் தேர்ச்சிவுறாத.
unflinching
a. அஞ்சி விலகாத,பின்வாங்காத.
unflinchingly
adv. தயக்கமில்லாமல், சிறிதும் பின்வாங்குதலின்றி.
unfold
-1 v. மடிப்பு அவிழ், பரப்பி வை, திறந்து வை, திறந்துகொள், விரிவுறு, எண்ணங்களை வெளியிட, திட்டந்தெரிவி, படிப்படியாகத் திறந்து காட்டு, படிப்படியாக வளர்ச்சியுறு.
unfolded
-1 a. மடிக்கப்பெறாத, மடிப்பு அவிழ்க்கப்பெற்ற, திறக்கப்பட்ட.
unfolding
-2 n. பட்டியிலிருந்து வெளியேற்றுவிப்பு, (பெ.) பட்டியிலிருந்து வெளியேற்றுவிப்பதற்குரிய வேளை சார்ந்த.