English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
underprivileged
n. சமுதாய அடிநிலை வகுப்பு, (பெ.) உரிமையிற் குறைந்த.
underprize
v. மிகக்குறைவாக மதி, குறைவிலை மதிப்பீடுசெய், தகுதி குறைத்து மதி.
underproof
a. கட்டளைக் காப்புச் செறிவிற்கும் கீழ்நிலையுடைய.
underprop
v. கீழ் உதைவுகொடு, கீழ் உதைவு கொடுத்துத் தாங்கு.
underquote
v. நேர்விலக்குக் குறைத்துப் புள்ளி கொடு, குறைவிலை கூறு.
underrate
-1 n. குறைபட்ட விலைவீதம், தகுதிக்குக் குறைவான விலைவீதம்.
underroof
n. அடிநிலைமோடு, மோட்டின்கீழ் மோடு.
underrun
v. அடியோடு, கீழாக ஓடு,அடியூடாகக்கிட, (கப்.) ஊடெடத்துச் சரிசெய், வடக்கம்பியைக் கப்பல் தளத்தின் ஒருபக்கமாக மேல் எடுத்துப் பழுதுபார்த்துச் சரி செய்து மறுபக்கமாகக் கீழே இடு.
underschool
n. அடிநிலைப்பள்ளி, கீழ்த்தர நடுநிலைப்பள்ளி.
underscore
v. அடிக்கோடிடு, வற்புறுத்து.
underself
n. அடியுணர்வாண்மை, தன்னுணர்வுநிலை கடந்த அகநிலை உள்ளம்.
undersell
v. குறைவிலைக்குப் பகர், போட்டியில் குறைவிலை விற்பனை செய், மதிப்புக் குறைபடுத்து.
underseller
n. குறைவிலைக்கு விற்பவர்.
undersense
n. ஆழ்புலத் திறம், துணைப்புலன், ஆறாம்புலன், தன்னுணர்வு கடந்த நுண்ணுணர்வுத் திறம், இயலுணர்வுத்திறம்.
underset
-1 n. (கப்.) அடிநிலை எதிர் நீரோட்டம், (கப்.) கீழ் நிலை எதிர்க்காற்று வீச்சு.
undershapen
a. சரியுருவமைவற்ற, சரியான உருவம் அமையாத.
undershoot
-1 n. வானுர்தி இறக்க வகையில் சிறிது இடப்பெயர்ச்சி.
undershot
a. அடிவிசைத்த, நீர்விசைச் சக்கர வகையில் அடியில் நீரோடல் வாயிலாக இயக்கப் பெறுகிற, மோவாய் வகையில் கீழ்ப்புறந் துருத்திய.
undershurb
n. குறும்புதர் வகை.
underside
n. அடிப்புறம், கீழ்ப்பக்கம், அடிப்பரப்பு.