English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
unboot
v. ஆளின் புதை மிதிகளைக் கழற்று, புதை மிதியடி கழற்றி வை.
unborn
a. பிறாவத, இன்னும் பிறந்திராத, வருங்காலத்துக்குரிய.
unborrowed
a. கடனாக வாங்கப்பெறாத, இரவலாகப் பெற்றிராத.
unbosom
v. எண்ணங்களை வெளியிட, மறை உணர்ச்சிகளை வெளியிட்டுரை.
unbosomer
n. ஒளிவுமறைவின்றி வெளியிட்டுரைப்பவர், வெளிப்படுத்துபவர்.
unbottomed
a. அடித்தளம் அற்ற.
unbought
a. வாங்கப்படாத, விலைக்குப் பெறாத, விலை மூலம் பெறமுடியாத, கைக்கூலியால் வசப்படுத்த முடியாத.
unbound
a. கட்டவிழ்க்கப்பட்ட, கட்டுத் தளர்த்தி விடப்பட்ட.
unbounded
a. வரையறையற்ற, தங்குதடையற்ற.
unbowed
a. வளையாத, வணங்காத, அடக்கமுடியாத.
unbowel
v. குடலைப்பிடுங்கு, வெறுமையாக்கு, திற, வெளியிடு.
unbox
v. பெட்டியிலிருந்து வெளியில் எடு, நாடகக்கொட்டகை இருக்கையிலிருந்து வெளியேற்று.
unbrace
v. காலுறைக் கச்சைமாட்டிகளை அகற்று, செறிவு தளர்த்து, நரம்புகளைத் தளரவிடு.
unbraced,
a. தளர்த்திவிடப்பட்ட.
unbracing
a. தளர்த்திவிடுகிற.
unbraid
v. புரிமுறுக்கு அவிழ் பின்னால் குலை.
unbraided
a. புரிமுறுக்காத, பின்னி இழைக்காத.
unbreachable
a. முறியாத, தகர்க்கமுடியாத.
unbreached
a. தகர்க்கப்படாத, முறிக்கப்படாத.