English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
unbespeak
v. சான்றாதரவு காட்டியதை மறு, குறித்துக்காட்டியதை அன்றென ஆக்கு, முன்கூட்டிப் பேசிவைக்கப்பட்டதை மறு.
unbespoken
a. குறித்துக்காட்டப்பெறாத, சான்றாதரவுதரப்படாத, முகங்கொடுத்துப் பேசப்பெறாத.
unbestowed
a. வழங்கப்பெறாத.
unbetterable
a. மேலும் மேம்படுத்த முடியாத.
unbettered
a. மேலும் திருத்தமாக்கப்படாத.
unbias
v. சார்பகற்று, நடுநிலைப்படுத்து.
unbiased
a. நடுநிலையான, பாரபட்சமற்ற, ஒருபாற்கோடாத.
unbiblical
a. விவிலிய நுலில் இராத, விவிலிய ஏட்டின் படி அமையாத.
unbidden
a. ஆணையிடப்பெறாத, கோரப்படாத, தற்போக்கான.
unbind
v. பிணைப்பு அகற்று, கட்டுக்கழற்று.
unbinding
n. கட்டவிழ்ப்பு, தளர்த்தீடு, கட்டவிழ்த்து விடுவிப்பு, (பெ.) தளர்த்துகிற, சட்டத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்படாத.
unbitt
v. (கப்.) கப்பல் தளக் கம்பத்திலிருந்து கயிற்றினை அவிழ்.
unbitted
a. கடிவாள வாய் முள்ளிடப்படாத, அடங்காத, மீறிய.
unblamed
a. குற்றஞ்சாட்டப்படாத.
unbleached
a. வெளுக்கப்படாத, நிறம் போக்கப்படாத.
unblemished
a. கறைப்படாத, தூய.
unblended
a. கலப்பிணைவற்ற.
unblest
a. அருளற்ற, திரு அழிவான.