English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
unbreakable
a. உடைக்க முடியாத, உடையாத.
unbreathable
a. மூச்சுவிடக்கூடாத, பேசவிடக்கூடாத.
unbreathed
a. மூச்சுவிடாத, வெளியிடப்படாத.
unbreathed-on
a. காற்று மேற்படாத, வசைக்காற்று தீண்டாத.
unbred
a. நன்கு பயிற்றுவிக்கப்படாத, நற்பயிற்சியற்ற.
unbreech
v. பீரங்கியின் பின்தனை அகற்று, காற்குழாய் கழற்று.
unbridged
n. பாலமிடப்பெறாத, இணைக்கப்பெறாத.
unbridle
v. கடிவாளம் அகற்று, தடைநீக்கு.
unbridled
v. கடிவாளம் இடப்பெறாத, கட்டற்ற.
unbroken
a. உடைபடாத, அடக்கப் பெறாத, இடையீடற்ற.
unbrotherly
a. உடன் பிறப்புக்கு ஒவ்வாத.
unbruised
a. காயமுறாத, நைவுறாத.
unbrushed
a. துடைக்கப்படாத, தூரிகையால் திருத்தப்படாத.
unbuckle
v. வார்ப்பூட்டினைத் தளர்த்து.
unbuild
v. கட்டழி, கட்டிடம் தகர், ஆக்கியத்தை அழித்து விடு.
unbuilt
a. கட்டப்படாத, மேலே கட்டிடம் எழுப்பப் பெறாத.
unburden
v. சுமை யிறக்கு.
unburdened
a. சுமையேற்ற பெறாத.
unburied
a. புதைக்கப்படாத.
unburnished
a. பளபளப்பாக மெருகிடப்படாத.