English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
tie
n. கட்டு, தளை, இணைப்பு, பிணைப்பு, முடிச்சு, கட்டும் பாணி, பிணைக்கும் பொருள், கயிறு, சங்கிலி, கட்டுக்கோப்புக்கூறு, இணைப்புக்கோல், பிணைப்புத் தண்டு, வரிக்கை, வாரிகளை இணைக்கும் ஊடுசட்டம், தண்டவாளப் படுகைக் கட்டை, கழுத்துக்கச்சை, கழுத்து மணிக்கட்டு, பாசத்தளை, பாசக்கடப்பாடு, பாசக்கட்டுப்பாடு, பாசக் கட்டுப்பாடு, பாசத்தடை, ஆட்டப்போட்டிச் சமநிலை, இருதிறக் கெலிப்புச் சமநிலை, பெருங்குழுப் போட்டியில் அங்கமான சில்குழுப்போட்டி, எதிர்ப்பு, ஆட்டத்தில் வெற்றி தோல்வியற்ற நிலை, ஆட்டப் பந்தயச் சிக்கல் நிலை, (இசை) நௌிவரை, சமநிலைச்சுர இணைவுக்குறி, (வினை) கட்டு, கட்டி இணை, ப்வணை, ஒன்றுபடுத்து, இணைத்துக்கட்டு, கழி, முதலியவற்றுடன், சோத்த்துப் பிணை, ஆள் வகையிலர் கைகால்களைக் கட்டு, மிதியடி இழைக்கச்சை பூட்டு, தலையணை இழை கட்டு, இழைக்கச்சை அணிமுடிச்சு அமைவி, கழுத்துக் கச்சையில் அணி முடிச்சு ஆக்கு, கழுதர்து மணிக்கட்டினை அமைவி, வாரிக்கட்டைகளை வரிக்கைகளால் இணை, தூண்டில் முகப்பை ஈத்தோற்றமுற வளைவி, கட்டுப்படுத்து, தளைப்படுத்து, வரையறைப்படுத்து, கடப்பாடு மூலந் தடைப்படுத்து, வசப்படுத்து, செயலடக்கு, கீழ்ப்படுத்து, போட்டிச் சமநிலை பெறு, கெலிப்பெண் சமநிலைப்படு, ஆட்டத்தில் வெற்றி தோல்வியற்ற நிலை பெறு, போட்டிச் சிக்கலுறு, சரிசம வெம்போட்டியில் முனை, கரம் போட்டிஎதிர்ப்பு நிலை கொள், (இசை) சமநிலைச் சுரங்களை நௌிவரையால் இணை, (இசை) சமநிலைச் சுரம் பயில், (இசை) நௌிவரைகுறி.
tie-beam
n. வரிக்கை, கைம்மரங்களை இணைக்கும் கிடை ஊடுசட்டம்.
tie-in
a. விற்பனைப் பேரக் கட்டான.
tie-up
n. முட்டுப்பாட்டுநிலை, தடைநிலை, சிக்கல், இருப்புப்பாதைத் தொழிலாளர் வேலைநிறுத்தம்.
tie-wig
n. பொய்ம்மயிர், பின்புயம் நாடாவைக் கொண்டு கட்டப்படும் பொய்ம்மயிர்த் தொப்பி.
tierce
n. குறுமிடா, மிடாவளவில் மூன்றில் ஒருகூறு கொள்ளும் சிறுமிடா, முகத்தலளவைக்கூறு, குறுமிடாவளவு, மூன்று நேர்சீட்டு வரிசை, வாட்போரின் மூன்றன் தடைகாப்புத் தாக்குநிலை, கிறித்தாவத் திருச்சபை வழக்கில் மூன்றாம் நாண்முறை ஓரை வழிபாடு.
tiercel
n. இராசாளிச் சேவல்.
tiercet
n. (இசை,யாப்) மூன்றடிப் பாட்டு.
tiff
n. ஒரு வாயளவு சாராயம், சிறிதுநேரச் சிடுசிடுப்பு, சிறு பூசல், (வினை) சிறிது சிறிதாக உறிஞ்சிப் பருகு, குடி, கடுகடுப்புக் கொள். சிற்றுண்டி அருந்து.
tiffany
n. மெல்லிய வலத்துகில் வகை.
tiffin
n. சிற்றுண்டி, சிற்றுணா, (வினை) சிற்றுண்டி உட்கொள்.
tiger
n. புலி, கடுவாய், வேங்கை, (பே-வ) ஆட்டத்தில் வெல்லமுடியாத எதிரி, கொடுமைக்காரன், அடாதுடிக்குடியன், குதிரைவண்டித் துணைப் பணியாள், சிறு வண்டியில் தலைவனுடன் செல்லும் குதிரைக்காரன், வீர்ப்பொலி, பாராட்டு மூவிளிகள் தொடர்ந்த ஆர்ப்பரிப்பு, பேசாதிரு, வாய்மூடிக்கொண்டிரு.
tiger-beetle
n. கொடிய பொறி வரிவண்டுவகை.
tiger-cat
n. புலிவடிவ வரிப்பூனை.
tiger-eye
n. வைடூரிய வகை, புலிக்கண்ணொத்த மணிக்கல் வகை.
tiger-lily
n. புலிநிற மலர்களையுடைய அல்லி வகை.
tiger-moth
n. பொறிவரி விட்டில்.
tigerish
a. புலிபோன்ற, புலிபோன்ற கொடுமை வாய்ந்த.
tight
a. நெருக்கமான, செறிவான, அடர்தியான, இறுக்கமான, இறுக்கப் பிடிப்புடைய, திணித்து வைக்கப்பட்ட, பிடி வகையில் அழுத்தமான, மிதியடி வகையில் பிடிப்பழுத்தமான, விறைப்பாயுள்ள, தளராத, தொங்கிழைவில்லாத, காற்றுப்புகாத, நீர்புக இடங்கொடாத, ஒழுகாத, இடநெருக்கடியுடைய, புழுக்கமான, அசையாத, உறுதியாகப் பற்றுகிற, கடுமையான, இக்கட்டான, கடுமுயற்சி வேண்டியுள்ள, பேருழைப்பினால் உண்டான, செப்பமிக்க தோற்றமுடைய, கட்டொழுங்கான, பணவகையில் முடையான, பெறற்கரியதான நிலையுடைய, ஆள்வகையில் முடைப்பட்ட நிலையுடைய, கைக்கடிப்பான, பணஞ் சலெவிட மனமில்லாத, (பே-வ) கட்குடியில் மூழ்கியிருக்கிற, (வினையடை) இறுக்கமாக, நெருக்கமாக, அடர்த்தியாக, நீர் காற்று முதலியன உட்புகவிடாமல்.