English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
tight-lace
a. அரையிறுக்கிய, (வினை) அரையிறுக்கு, அரைக்கசை.
tight-lacing
n. இறுக்க ஆடையால் அரை ஒடுக்குதல்.
tight-lipped
a. வாய்விடாத, செய்தி எதுவும் கூறிவிடாது அல்க்கி வைக்கும் இயல்புடைய, பிறருல்ன் எளிதில் பேசாத.
tight;-fisted
a. கையிறுக்கமான, கஞ்சத்தனமுள்ள.
tighten
v. இறுக்கு, மேலும் இறுக்கமாக்கு, இறுக்கிமுடுக்கு, அடர்த்தியாகு, விறைப்பாகு.
tightener
n. இறுக்குபவர், இறுக்குவது,(உள்) நீட்டுந்தசை, எளிதிற் செரிக்காத உணவு.
tightish
a. சற்றே இறுக்கமான.
tightrope
n. கழைக்கூத்தாடி நடக்குங் கயிறு, வித்தை காட்டுபவர்கள் நடக்குங் கயிறு.
tights
n. pl. கழைக்கூத்தாடிகளின் உடலிறுக்க உடைகள்,
tightwad
n. கையிறுக்கமானவர்.
tigon
n. வேயரிமா, வேங்கையாணுக்கும் அரிமாப் பெடைக்கும் பிறந்த ஒட்டுவிலங்கு வகை.
tigress
n. பெண்புலி, புலிபோன்ற கொடுமையுடைய பெண்.
tika
n. நெற்றி அழகுப்பொட்டு, திலகம்.
tike
n. கீழின நாய், இழிஞன்.
tilbuiry
n. (சர) சிறு குதிரை வண்டி.
tile
n. ஓடு, மோடு வேய்வதற்குரிய சுட்ட களிமண் தகடு, பாவோடு, மணி ஓடு (பே-வ) பட்டுத்தொப்பி, (வினை) ஓடுவேய், ஓடுகளாய் மூடு, நற்கொத்தர்,கேண்மைக்கழக வகையில் வாயிற் காவலரைக் கதவண்டை நிஙறுத்திப் பிறர் கூட்டத்தில் புகுவதைத் தடு. மறை காக்க வேண்டுமெனக் கட்டுப்படுத்து.
tiler
n. ஓடுகள் செய்பவர், ஓடுகள் வேய்பவர்.